Kathadikkuthu Kathadikkuthu
[00:03.21] அய்யா
[00:07.00] ராசா
[00:10.52] அவாஸ் உடாத நவாஸு
[00:15.45] தொறடு நோவுதுடா
[00:16.39] இதோ வண்டேன்பா
[00:19.84] கடிச்சிக்கினு……
[00:27.64] ஊத்திக்கினு கடிச்சுக்க வா...?
[00:30.56] கடிச்சிக்கினு ஊத்திக்க வா...?
[00:33.49] போத்திக்கினு படுத்துகலாம்
[00:36.67] படுத்துக்கினும் போத்திக்கலாம்…
[00:39.19] தத்துவம்பா...
[00:39.84] காத்தடிக்குது காத்தடிக்குது
[00:43.03] காசிமேட்டுக் காத்தடிக்குது
[00:45.95] காத்தடிக்குது காத்தடிக்குது
[00:47.82] காசிமேட்டுக் காத்தடிக்குது
[00:49.15] எங்க திசை பாத்தடிக்குது...?
[00:50.75] ஏழை சனம் கூத்தடிக்குது...?
[00:52.34] ஊத்திக்கினு கடிச்சுக்க வா...?
[00:55.53] கடிச்சிக்கினு ஊத்திக்க வா...?
[00:58.71] ஆண் : போத்திக்கினு படுத்துக்கலாம்
[01:01.90] படுத்துக்கினும் போத்திக்கலாம்
[01:05.09] ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
[01:06.42] ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
[01:11.01] ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
[01:12.67] ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
[01:43.99] ஏ……வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
[01:45.66] பகலப் போல வெளிச்சம் பாரு
[01:47.26] டல்லான ரோட்டு மேல
[01:48.58] டாலடிக்கும் ஊடு பாரு
[01:53.45] ஏ…….வெளிச்சம் பாரு வெளிச்சம் பாரு
[01:54.89] பகலப் போல வெளிச்சம் பாரு
[01:56.49] டல்லான ரோட்டு மேல
[01:58.08] டாலடிக்கும் ஊடு பாரு
[01:59.67] ஊட்டு மேல பல்ப்ப பாரு
[02:01.26] பல்பு காட்டும் கலர பாரு
[02:02.86] கண்ணு கூசும் காட்சி பாரு
[02:04.46] காசு செய்யும் வேல பாரு
[02:06.05] கட்டு கட்டா நோட்டடிச்சா
[02:07.64] கரண்டு பில்லு கட்டுறாரு
[02:09.34] ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
[02:10.67] ஜும்க்கு ஜூக்கும் ஜும்க்கு ஜூக்கும்
[02:12.35] கட்டு கட்டா நோட்டடிச்சா
[02:13.95] கரண்டு பில்லு கட்டுறாரு
[02:15.37] ஊத்திக்கினு கடிச்சுக்கவா...?
[02:18.59] கடிச்சுக்குனு ஊத்திக்கவா...?
[02:21.78] போத்திக்கினு படுத்து கலாம்
[02:24.70] படுத்துக்கினும் போத்திக்கலாம்
[02:27.36] யாஹி யாஹி யாஹி யாஹி
[02:31.34] விசில் : ………………
[03:08.51] ஏ..... நெனச்சு பாரு நெனச்சு பாரு
[03:10.17] நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
[03:11.77] பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
[03:13.36] பாதியான உடம்பு பாரு
[03:18.14] ஏ..... நெனச்சு பாரு நெனச்சு பாரு
[03:19.47] நெஞ்ச தொட்டு நெனச்சு பாரு
[03:21.07] பஞ்சர் போட்ட நிக்கரு பாரு
[03:22.66] பாதியான உடம்பு பாரு
[03:24.25] காஞ்சுப் போன தலையப் பாரு
[03:25.86] சாஞ்சு போன நடையப் பாரு
[03:27.45] குழி விழுந்த கன்னம் பாரு
[03:29.05] சுருங்கி போன வயித்தப் பாரு
[03:30.75] பாவம் அந்த வயித்துக்கு
[03:32.19] பசிக்க சொல்லி தந்த தாரு...?
[03:33.79] பாவம் அந்த வயித்துக்கு
[03:35.38] பசிக்க சொல்லி தந்த தாரு...?
[03:36.97] ஊத்திக்கினு கடிச்சுக்கவா....?
[03:39.90] கடிச்சிக்கினும் ஊத்திக்க வா...?
[03:43.08] போத்திக்கினு படுத்துகலாம்
[03:46.27] படுத்துக்கினும் போத்திக்கலாம்
[03:49.46] காத்தடிக்குது காத்தடிக்குது
[03:52.38] காசிமேட்டுக் காத்தடிக்குது
[03:55.83] காத்தடிக்குது காத்தடிக்குது
[03:57.17] காசிமேட்டுக் காத்தடிக்குது
[03:58.76] எங்க திசை பாத்தடிக்குது
[04:00.35] ஏழை சனம் கூத்தடிக்குது
[04:02.21] ஊத்திக்கினு கடிச்சுக்கவா
[04:05.13] கடிச்சிக்கினும் ஊத்திக்க வா
[04:08.32] போத்திக்கினு படுத்துகலாம்
[04:11.51] படுத்துக்கினும் போத்திக்கலாம்
