Manisha-Manisha
[00:35.82] மனிஷா மனிஷா போல் இருப்பாளா...?
[00:38.28] மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா...?
[00:45.72] மனிஷா மனிஷா போல் இருப்பாளா...?
[00:48.37] மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா...?
[00:50.76] கஜோலை போல லுக்கு விடுவாளா...?
[00:53.17] பூஜா பட் போல் கிக்கு தருவாளா...?
[00:55.83] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[00:57.55] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[01:01.00] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[01:02.86] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[01:06.31] ராகினி பத்மினி சரோஜா தேவியா...?
[01:11.17] பிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா...?
[01:15.95] அவள் கண்ணசைவில் காஞ்சனா
[01:17.29] பின்னசைவில் கல்பனா
[01:18.62] புன்னகையில் விஜயாவோ
[01:20.84] கனவில் வந்த பிகர் அவளோ ஹோய்
[01:26.53] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[01:28.38] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[01:31.31] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[01:33.18] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[02:06.65] பாரதி கண்ணம்மா மீனாவா...?
[02:08.89] இல்ல விடுகதை போட்டு வந்த நீனாவா...?
[02:14.30] செம்பருத்தி போல் இருக்கும் ரோஜாவா...?
[02:16.43] இல்ல ஜீன்ஸ் போட்டு கலக்கும் ஐஸ்வர்யாவா...?
[02:22.01] ரேவதியா இல்ல ரஞ்சிதாவா இல்ல ரோஹினியா இல்ல ரூபிணியா
[02:26.63] அட ஊர்வசியா இல்ல கௌதமியா
[02:29.02] இல்ல அம்பிகாவா இல்ல ராதிகாவா
[02:31.94] ராதாவா இல்ல அமலாவா இல்ல
[02:34.07] ரேகாவா
[02:35.39] நம்ம சௌந்தர்யாவா
[02:41.91] உன் கனவில வந்தது யாருன்னு சொல்லுங்க
[02:44.83] மாப்பிள்ளை மாப்பிள்ளை
[02:45.90] மாப்பிள்ளை மாப்பிள்ளை
[02:47.23] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[02:49.08] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[02:52.01] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[02:53.87] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[02:56.26] மாப்பிள்ளை....
[03:37.77] பாலிவுட்ட கலக்கின ஸ்ரீதேவியா...?
[03:39.73] இல்ல கோலிவுட்ட அசத்தின ஸ்ரீபிரியாவா...?
[03:45.31] நாயகனின் நாயகி சரண்யாவா...?
[03:47.34] இல்ல ரட்சகனின் நாயகி சுஷ்மிதாவா...?
[03:53.03] மாதவியா இல்ல மாதுரியா இல்ல
[03:55.23] வனிதாவா இல்ல பப்பிதாவா
[03:57.43] இல்ல ஷாலினியா இல்ல மோஹினியா
[04:00.10] அட குஷ்பூவா இல்ல ரேஷ்மாவா
[04:02.76] சுகன்யாவா இல்ல நக்மாவா இல்ல
[04:05.15] கனகாவா
[04:06.22] அட பானுப்ரியாவா
[04:12.85] உன் கனவில வந்தது யாருன்னு சொல்லு...?
[04:15.57] மாப்பிள்ளை மாப்பிள்ளை
[04:16.90] மாப்பிள்ளை மாப்பிள்ளை
[04:18.22] மனிஷா மனிஷா போல் இருப்பாளா...?
[04:20.62] மாதுரி தீக்ஷித் போல் சிரிப்பாளா...?
[04:23.01] கஜோலை போல லுக்கு விடுவாளா...?
[04:25.66] பூஜா பட் போல் கிக்கு தருவாளா...?
[04:28.20] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[04:30.33] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[04:33.25] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[04:35.11] நீங்க சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[04:38.30] ராகினி பத்மினி சரோஜா தேவியா...?
[04:43.61] பிரமிளா மஞ்சுளா அஞ்சலி தேவியா...?
[04:48.39] அவள் கண்ணசைவில் காஞ்சனா
[04:49.72] பின்னசைவில் கல்பனா
[04:50.78] புன்னகையில் விஜயாவோ
[04:52.91] கனவில் வந்த பிகர் அவளோ
[04:56.10] ஹோய்...
[04:58.49] ♪
[05:00.40] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[05:01.04] மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[05:03.35] சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[05:05.34] மாப்பிள்ளை சொல்லுங்க சொல்லுங்க மாப்பிள்ளை...?
[05:07.73] டேய் மாப்பு....ளை
