Salomiya-MassTamilan.com
[00:04.93] சலோமியா ஆ...ஆ…
[00:10.30] சலோமியா ஆ...ஆ…
[00:17.16] சுண்ட கஞ்சி சோறுடா
[00:19.98] சுதும்பு கருவாடுடா
[00:22.52] வாலை மீனு காலுடா
[00:24.91] வா்ற ஸ்டைல பாருடா
[00:51.27] சலோமியா ஆ...ஆ…
[00:56.71] சலோமியா ஆ...ஆ…
[01:02.12] சுண்ட கஞ்சி சோறுடா
[01:04.92] சுதும்பு கருவாடுடா
[01:07.57] வாலை மீனு காலுடா
[01:10.23] வா்ற ஸ்டைல பாருடா
[01:13.42] சலோமியா ஆ...ஆ…
[01:18.73] சலோமியா ஆ...ஆ…
[02:05.14] விரலோ நெத்திலி மீனு
[02:08.20] கண்ணோ காரபொடி
[02:10.85] முகமோ கெலுத்தி மீனு
[02:13.77] மனமோ ஜனாா்துனி
[02:16.43] இது விலாங்குடா
[02:18.10] கையில் சிக்காதுடா
[02:19.43] அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா
[02:22.36] இது விலாங்குடா
[02:23.42] கையில் சிக்காதுடா
[02:24.75] அவ ரெக்கை வச்ச வவ்வாலுடா
[02:27.67] ஏ அந்தோணி... ஏ அல்போன்சு...
[02:33.24] அவ பொன்மேனி
[02:35.63] ரொம்ப சில்ஃபான்சு
[02:38.56] அந்த கடல கேளு அலைய சொல்லும்
[02:41.48] தண்ணிய கேளு புது கதைய சொல்லும்
[02:44.97] சலோமியா ஆ...ஆ…
[02:50.55] சலோமியா ஆ...ஆ…
[03:36.52] கிளிஞ்சல் சிாிப்புக்காாி
[03:39.56] சங்கு கழுத்துக்காாி
[03:42.21] இரவில் விளக்கு போடும்
[03:45.14] லைட் ஹவுஸ் கண்ணு காாி
[03:48.32] அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
[03:50.72] கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா
[03:53.64] அவ சுராங்கனி பாடும் மச்சக்கன்னி
[03:56.03] கொக்கு கொத்திக்கிட்டு போகாதுடா
[03:59.21] ஏ அந்தோணி...
[04:01.87] ஏ அல்போன்சு...
[04:04.52] அவ தொட்டுபுட்டா
[04:07.18] அது உன்சான்சு
[04:10.10] மீன் கொழம்ப போல மணக்கும் பொண்ணு
[04:12.76] கட்டு மரத்த போல உன்ன சுமக்கும் கண்ணு
[04:16.48] சலோமியா ஆ...ஆ…
[04:21.79] சலோமியா ஆ...ஆ…
[04:27.10] சுண்ட கஞ்சி சோறுடா
[04:30.03] சுதும்பு கருவாடுடா
[04:32.68] வாலை மீனு காலுடா
[04:35.34] வா்ற ஸ்டைல பாருடா
[04:38.53] சலோமியா ஆ...ஆ…
[04:43.84] சலோமியா ஆ...ஆ…
