Lrc Player

Vaadi-Pottapulle-Veliye-MassTamilan.com

Unknown artist
[04:17.99]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.90] வாடி பொட்டப்புள்ள வெளியே

[00:29.89] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[00:33.16] வாடி பொட்டப்புள்ள வெளியே

[00:36.35] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[00:39.89] நீயா ஒன்ன தரியா

[00:42.55] இல்ல மோதி பாக்க போறியா

[00:46.00] என்ன மொத மொதல் ராத்திரியில்

[00:47.86] மூக்கறுக்க வந்தவளே

[00:49.98] வாடி பொட்டப்புள்ள வெளியே

[00:52.91] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[00:56.25] வாடி பொட்டப்புள்ள வெளியே

[00:59.26] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[01:32.44] மூணு முடிச்சி போட்ட பின்னாலே

[01:34.91] பொண்டாட்டி மூடக்கூடாது

[01:36.83] அடி ஓடக் கூடாது முக்காடு போடக் கூடாது

[01:40.40] புரியுதாடி……

[01:44.28] வெளக்க அணைச்சு முடிச்ச பின்னாலே

[01:46.21] நெறத்தப் பாக்க கூடாது

[01:48.49] கட்சி மாறக் கூடாது படிப்பையும் கேட்க கூடாது

[01:52.06] பூனைக்குதான் பால் கொடுத்த ராத்திரி

[01:54.97] அந்த பூனை தானா உம் புருஷன் சுந்தரி

[01:58.16] மொத ராத்திரி முடிஞ்சு வந்து

[02:01.35] எல்லாந் தண்ணீரில் குளிச்சாங்கடி

[02:04.80] மொத ராத்திரி முடிஞ்சு வந்து

[02:07.73] நான் கண்ணீரில் குளிச்சேன்டி

[02:11.97] வாடி பொட்டப்புள்ள வெளியே

[02:14.63] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[02:17.82] ஹேய்

[02:18.19] வாடி பொட்டப்புள்ள வெளியே

[02:21.13] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[03:01.04] தண்ணி மேல சத்தியம் தரேன் தொடாம உன்ன விடமாட்டேன்

[03:05.29] இனி கட்டியணைக்காம ஆத்தாடி

[03:07.15] கட்டுப்பட மாட்டேன்

[03:09.28] பிராமிஸ்டி அடியே…

[03:12.47] பத்தாம் மாசம் பிள்ள தராம

[03:14.77] சும்மா நான் படுத்திற மாட்டேன்

[03:16.62] நான் பதுங்கிட மாட்டேன்

[03:18.21] அம்மாடி பயப்பட மாட்டேன்

[03:20.33] ஆளக் கண்டு கோழையின்னா நெனச்ச

[03:23.33] நான் ஏழையின்னா ஒன் கதவ அடைச்ச

[03:26.78] அர பாட்டில் உள்ள போச்சு

[03:29.71] நான் துரியோதனன் ஆனேனடி

[03:33.17] ஒரு பாட்டில் உள்ள போனா

[03:36.36] நான் துச்சாதனன் ஆவேனடி

[03:40.07] வாடி பொட்டப்புள்ள வெளியே

[03:43.00] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[03:46.25] வாடி பொட்டப்புள்ள வெளியே

[03:49.43] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே

[03:53.15] நீயா ஒன்ன தரியா

[03:55.81] இல்ல மோதி பாக்க போறியா

[03:59.26] என்ன மொத மொதல் ராத்திரியில்

[04:01.12] மூக்கறுக்க வந்தவளே

[04:03.25] வாடி பொட்டப்புள்ள வெளியே

[04:05.90] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே அடியேய்…

[04:09.62] வாடி பொட்டப்புள்ள வெளியே

[04:12.40] என் வாலிபத்த நோகடிச்ச கிளியே