Pookal Pookum
[00:16.16] பூக்கள் பூக்கும் தருணம்
[00:18.13] ஆருயிரே பார்த்த தாரும் இல்லையே
[00:24.11] உலரும் காலை பொழுதை
[00:26.32] முழு மதியும்
[00:27.65] பிரிந்து போவதில்லையே
[00:30.57] நேற்றுவரை நேரம் போகவில்லையே
[00:34.03] உனது அருகே
[00:35.62] நேரம் போதவில்லையே
[00:39.34] எதுவும் பேசவில்லையே
[00:42.26] இன்று ஏனோ
[00:43.59] எதுவும் தோன்றவில்லையே
[00:46.51] இது எதுவோ
[00:51.82] இரவும் விடியவில்லையே
[00:54.21] அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
[00:58.47] பூந்தளிரே….. ஓஹோ
[02:03.68] வார்த்தை தேவையில்லை
[02:05.53] வாழும் காலம் வரை
[02:07.39] பாவை பார்வை மொழி பேசுமே
[02:11.64] நேற்று தேவை இல்லை
[02:13.50] நாளை தேவையில்லை
[02:15.35] இன்று இந்த நொடி போதுமே
[02:19.60] வேரின்றி விதையின்றி
[02:21.46] விண் தூவும் மழை இன்றி
[02:23.59] இது என்ன இவன் தோட்டம்
[02:25.71] பூப்பூக்குதே
[02:27.57] வாள் இன்றி போர் இன்றி
[02:29.44] வலிக்கின்ற யுத்தம் இன்றி
[02:31.30] இது என்ன இவனுக்குள்
[02:33.71] என்னை வெல்லுதே
[02:36.10] இதயம் முழுதும் இருக்கும்
[02:38.23] இந்த தயக்கம்
[02:39.56] எங்கு கொண்டு நிறுத்தும்
[02:42.23] இதை அறிய
[02:43.82] எங்கு கிடைக்கும் விளக்கம்
[02:46.21] அது கிடைத்தால்
[02:47.81] சொல்ல வேண்டும் எனக்கும்
[02:50.46] பூந்தளிரே...
[03:03.48] Oh where would I be?
[03:06.93] Without this joy inside of me
[03:11.19] It makes me want to come alive
[03:15.43] It makes me want to fly into the sky...
[03:23.41] Oh where would I be?
[03:26.86] If i didn’t have you next to me?
[03:30.84] Oh where would I be?
[03:34.83] Oh where, oh where? ohhhh, where…
[04:15.74] எந்த மேகம் இது
[04:17.34] எந்தன் வாசல் வந்து
[04:19.47] எங்கும் ஈரமழை தூவுதே
[04:23.71] எந்த உறவு இது
[04:25.57] எதுவும் புரியவில்லை
[04:27.44] என்ற போதும் இது நீளுதே
[04:31.68] யார் என்று அறியாமல்
[04:33.54] பேர் கூட தெரியாமல்
[04:35.41] இவளோடு ஒரு சொந்தம் உருவானதே
[04:39.65] ஏன் என்று கேட்காமல்
[04:41.51] தடுத்தாலும் நிற்காமல்
[04:43.38] இவன் போகும் வழி எங்கும்
[04:45.50] மனம் போகுதே
[04:47.62] பாதை முடிந்த பிறகும்
[04:50.01] இந்த உலகில்
[04:51.62] பயணம் முடிவதில்லையே
[04:54.26] காற்றில் பறந்தே
[04:55.59] பறவை மறைந்த பிறகும்
[04:57.98] இலை தொடங்கும்
[04:59.57] நடனம் முடிவதில்லையே
[05:02.23] இது எதுவோ
[05:29.62] பூக்கள் பூக்கும் தருணம்
[05:32.01] ஆதவனே பார்த்த தாரும் இல்லையே
[05:37.32] உலரும் காலை பொழுதை
[05:39.98] முழு மதியும்
[05:41.59] பிரிந்து போவதில்லையே
[05:44.51] நேற்றுவரை நேரம் போகவில்லையே
[05:48.23] உனதருகே நேரம் போதவில்லையே
[05:53.81] எதுவும் பேசவில்லையே
[05:56.20] இன்று ஏனோ
[05:57.53] எதுவும் தோன்றவில்லையே
[06:00.18] என்ன புதுமை
[06:05.76] இரவும் விடியவில்லையே
[06:08.15] அது விடிந்தால் பகலும்
[06:10.38] முடியவில்லையே
[06:12.34] இது எதுவோ
