Minsara-Poove
[00:19.26] மின்சாரப் பூவே
[00:21.38] பெண் பூவே
[00:22.44] மெய் தீண்ட வேண்டும்
[00:24.30] என்னோடு வாராய்
[00:26.16] என் ஆசை ஓசை கேளாய்
[00:33.87] மின்சாரப் பூவே
[00:35.99] பெண் பூவே
[00:37.05] மெய் தீண்ட வேண்டும்
[00:38.65] என்னோடு வாராய்
[00:40.77] என் ஆசை ஓசை கேளாய்
[00:43.69] மாலையில்
[00:44.49] பொன் மார்பினில்
[00:45.82] நான் துயில் கொள்ள வேண்டும்
[00:48.21] காலையில்
[00:49.27] உன் கண்களில்
[00:50.34] நான் வெயில் காய வேண்டும்
[00:52.99] சகியே...
[00:55.12] சகியே...
[00:57.51] சகியே...
[01:00.25] என் மீசைக்கும் ஆசைக்கும்
[01:01.77] பூசைக்கும் நீ வேண்டும்
[01:03.10] மின்சார கண்ணா
[01:07.89] மின்சார கண்ணா
[01:09.74] என் மன்னா
[01:11.33] என் ஆணை கேட்டு
[01:12.66] என் பின்னே வாராய்
[01:14.79] என் ஆசை ஓசை கேளாய்
[01:17.44] கூந்தலில்
[01:18.56] விழும் பூக்களை
[01:19.62] நீ மடியேந்த வேண்டும்
[01:22.27] நான் விடும்
[01:23.07] பெருமூச்சிலே
[01:24.40] நீ குளிர் காய வேண்டும்
[01:27.08] மதனா...
[01:29.21] மதனா...
[01:31.60] மதனா...
[01:34.26] என் பூவுக்கும் தேவைக்கும்
[01:35.58] சேவைக்கும் நீ வேண்டும்
[01:36.91] மின்சார கண்ணா...
[02:00.29] சகியே..
[02:25.26] ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
[02:27.12] உன்னிடத்தில் கண்டேன்
[02:30.04] என் பாதத்தில் பள்ளிகொள்ள
[02:31.37] உனக்கொரு அனுமதி தந்தேன்
[02:40.13] ஒரு ஆணுக்கு எழுதிய இலக்கணம்
[02:41.73] உன்னிடத்தில் கண்டேன்
[02:44.66] என் பாதத்தில் பள்ளிகொள்ள
[02:45.99] உனக்கொரு அனுமதி தந்தேன்
[02:49.71] என் ஆடை தாங்கிக்கொள்ள
[02:51.84] என் கூந்தல் ஏந்திக்கொள்ள
[02:54.76] உனக்கொரு வாய்ப்பல்லவா...
[02:59.27] நான் உண்ட மிச்சப்பாலை
[03:01.66] நீ உண்டு வாழ்ந்து வந்தால்
[03:04.59] மோட்சங்கள் உனக்கல்லவா...
[03:09.90] வானம் வந்து வளைக்கிறதே
[03:14.23] வணங்கிட வா...
[03:21.14] மின்சார பூவே
[03:23.27] பெண் பூவே
[03:24.33] மெய் தீண்ட வேண்டும்
[03:25.92] என்னோடு வாராய்
[03:28.05] என் ஆசை ஓசை கேளாய்
[03:54.34] கண்ணா… ஆஆஆ… ஆஆ
[03:58.06] கண்ணா… ஆஆஆ… ஆஆ
[04:02.58] வெண்ணிலவைத் தட்டித்தட்டி
[04:03.52] செய்து வைத்த
[04:04.16] சிற்பம் ஒன்று கண்டேன்
[04:06.97] அதன் விழிகளில் வழிவது
[04:08.16] அமுதல்ல விஷம் என்று கண்டேன்
[04:11.92] அதன் நிழலையும் தொடுவது
[04:13.24] பழியென்று விலகிவிட்டேன்...
[04:29.18] வான் விழியால் வலை விரித்தாய்
[04:31.57] வஞ்சனை வெல்லாது
[04:33.70] வலைகளிலே மீன் சிக்கலாம்
[04:36.35] தண்ணீர் என்றும் சிக்காது
[04:38.74] வா - என்றால் நான் வருதில்லை
[04:41.14] போ - என்றால் நான் மறைவதில்லை
[04:43.79] இது நீ - நான் என்ற போட்டி அல்ல
[04:46.18] நீ ஆணையிட்டு சூடிக்கொள்ள
[04:48.57] ஆண்கள் யாரும் பூக்கள் அல்ல
[04:50.83] மின்சார கண்ணா
[04:52.95] என் மன்னா
[04:54.28] என் ஆணை கேட்டு
[04:55.61] என் பின்னே வாராய்
[04:58.00] என் ஆசை ஓசை கேளாய்
