Ammadi un azhagu
[00:01.84] அம்மாடி உன் அழகு செம தூளு
[00:07.42] உன்ன கண்டா பொழுதும் திருநாளு
[00:13.79] உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
[00:16.98] புயல் காத்துல பொறி ஆகுறேன்
[00:20.43] அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
[00:24.15] ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
[00:34.77] அம்மாடி உன் அழகு செம தூளு
[00:41.41] உன்ன கண்டா பொழுதும் திருநாளு
[00:48.06] முன்னழகில் நீயும் சீதை
[01:26.31] பின்னிழகில் ஏறும் போத
[01:29.76] பொட்ட புள்ள
[01:32.15] உன நான் பார்த்து
[01:33.48] சொட்டு சொட்ட கரஞ்சேனே
[01:36.40] ரெக்க கட்டி பறந்த ஆளு
[01:39.85] பொட்டி குள்ள அடஞ்சேனே
[01:43.04] ஆத்தாடி நீதான்
[01:45.70] அழுக்கு அடையாத பால் நுரை
[01:50.21] சேத்தோட வாழ்ந்தும்
[01:52.87] கரை படியாத தாமரை
[01:56.59] பூக்குர
[01:58.18] என தாக்குற
[02:00.57] அம்மாடி உன் அழகு செம தூளு
[02:06.95] உன்ன கண்டா பொழுதும் திருநாளு
[02:40.15] கண்ணு ரெண்டு போத வில்ல
[02:43.60] கட்டழக பாத்து சொல்ல
[02:46.79] ஓட்டு மொத்த ஒயிலா காண
[02:50.24] பத்து சென்மம் எடுப்பேனே
[02:53.70] காட்டு செத்த கனிஞ்ச உன்ன
[02:57.15] கட்டி வச்சு ரசிப்பேனே
[03:00.60] தேசாதி தேசம் வர திரிஞ்ஜேனே ஆம்பள
[03:07.24] ஆனாலும் கூட ரதி உனப் போல பாக்கல
[03:13.62] ஏட்டுல
[03:14.95] எழும் பாட்டுல
[03:17.87] அம்மாடி உன் அழகு செம தூளு
[03:31.41] உன்ன கண்டா பொழுதும் திருநாளு
[03:38.06] உன்ன பார்த்துதான் தாடு மாறுறென்
[03:40.98] புயல் காத்துல பொறி ஆகுறேன்
[03:44.43] அடி மாடு நான் மெரண்டு ஓடுறேன்
[03:49.21] ஒரு வார்த்த சொல்லு உயிர் தாரேன்
[03:51.34] அம்மாடி உன் அழகு செம தூளு
[04:12.32] உன்ன கண்டா பொழுதும் திருநாளு
