Akkam-Pakkam
[00:31.51] அக்கம் பக்கம்
[00:33.48] யாருமில்லா
[00:35.34] பூலோகம் வேண்டும்
[00:39.32] அந்திபகல்
[00:41.45] உன்னருகே
[00:43.31] நான் வாழ வேண்டும்
[00:47.29] என் ஆசை எல்லாம்
[00:49.15] உன் இருக்கத்திலே
[00:51.03] என் ஆயுள்வரை
[00:53.15] உன் அணைப்பினிலே
[00:55.28] வேறென்ன வேண்டும் உலகத்திலே
[00:58.99] இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
[01:03.24] ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
[01:07.50] அக்கம் பக்கம்
[01:09.35] யாருமில்லா
[01:11.21] பூலோகம் வேண்டும்
[01:15.47] அந்திபகல்
[01:17.32] உன்னருகே
[01:19.45] நான் வாழ வேண்டும்
[02:16.57] நீ பேசும் வார்த்தைகள் சேகரித்து
[02:20.02] செய்வேன்
[02:21.08] அன்பே
[02:22.14] ஓர் அகராதி
[02:24.27] நீ தூங்கும் நேரத்தில் தூங்காமல்
[02:27.99] பார்ப்பேன்
[02:29.06] தினம்
[02:30.11] உன் தலைகோதி
[02:32.24] காதோரத்தில் எப்போதுமே
[02:36.22] உன் மூச்சுக்காற்றின்
[02:38.35] வெப்பம் சுமப்பேன்
[02:40.21] கையோடுதான்
[02:42.07] கை கோர்த்துதான்
[02:44.19] உன் மார்புச்சூட்டில்
[02:46.32] முகம் புதைப்பேன்
[02:48.18] வேறென்ன வேண்டும் உலகத்திலே
[02:51.89] இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
[02:56.15] ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
[03:00.40] அக்கம் பக்கம்
[03:02.26] யாருமில்லா
[03:04.38] பூலோகம் வேண்டும்
[03:08.37] அந்திபகல்
[03:10.22] உன்னருகே
[03:12.08] நான் வாழ வேண்டும்
[03:56.31] நீயும் நானும் சேரும் முன்னே
[03:59.86] நிழல்
[04:00.92] ரெண்டும்
[04:01.99] ஒன்று கலக்கிறதே
[04:04.11] நேரம் காலம் தெரியாமல்
[04:07.83] நெஞ்சம்
[04:08.97] இன்று
[04:09.82] விண்ணில் மிதக்கிறதே
[04:11.94] உன்னால் இன்று
[04:14.07] பெண்ணாகவே
[04:15.93] நான் பிறந்ததின் அர்த்தங்கள்
[04:18.05] அறிந்து கொண்டேன்
[04:19.91] உன் தீண்டலில்
[04:21.77] என் தேகத்தில்
[04:23.90] புது ஜன்னல்கள் திறப்பதை
[04:26.02] தெரிந்து கொண்டேன்
[04:27.88] வேறென்ன வேண்டும் உலகத்திலே
[04:31.87] இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே
[04:35.85] ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்
