Naan Erikarai (Solo Version)
[00:00.14] நான் ஏரிக்கரை மேலிருந்து
[00:02.56] எட்டு திசை பார்த்திருந்து
[00:04.67] ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
[00:07.06] காணல...
[00:09.29] மணி ஏழு எட்டு ஆன பின்னும்
[00:11.69] ஊரடங்கிப் போன பின்னும்
[00:14.07] சோறு தண்ணி வேணுமின்னு
[00:16.46] தோணல...
[00:18.59] என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
[00:20.98] தென்காத்து ஓடி வந்து
[00:23.37] தூதாக போக வேணும்
[00:25.50] அக்கரையில
[00:27.62] நான் உண்டான ஆசைகள
[00:30.01] சொல்லாம பூட்டி வச்சி
[00:32.43] உள்ளார வாடுறேனே
[00:34.83] இக்கரையில
[00:36.95] நான் ஏரிக்கரை மேலிருந்து
[00:39.35] எட்டு திசை பார்த்திருந்து
[00:41.73] ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
[00:43.85] காணல...
[00:45.98] மணி ஏழு எட்டு ஆன பின்னும்
[00:48.44] ஊரடங்கி போன பின்னும்
[00:50.82] சோறு தண்ணி வேணுமின்னு
[00:53.22] தோணல...
[01:23.77] நேத்து வெதச்சி வச்ச
[01:25.38] நேசம் தான்
[01:28.32] பூத்து கனிஞ்சி வரும்
[01:30.18] நேரம் தான்
[01:32.83] வாராம போகாது
[01:35.23] வாடாதே பூந்தேனே
[01:37.35] சேராம வாழாது
[01:39.74] தண்ணீரச் செம்மீனே
[01:42.13] நம் ஊரு கோட்டச் சாமி
[01:43.99] உன்ன என்னை சேர்த்தாச்சி
[01:46.64] என் ஜோடி நீதான் என்று
[01:48.51] என்றோ எழுதி வச்சாச்சி
[01:50.90] எப்போதும்
[01:52.22] சொந்தங்கள் போகாது
[01:55.44] செந்தாழ கத்தாழ ஆகாது
[01:59.69] நான் ஏரிக்கரை மேலிருந்து
[02:02.10] எட்டு திசை பார்த்திருந்து
[02:04.49] ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
[02:06.89] காணல...
[02:09.01] மணி ஏழு எட்டு ஆன பின்னும்
[02:11.40] ஊரடங்கி போன பின்னும்
[02:13.79] சோறு தண்ணி வேணுமின்னு
[02:16.18] தோணல...
[02:18.04] என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
[02:20.75] தென்காத்து ஓடி வந்து
[02:22.95] தூதாக போக வேணும்
[02:25.34] அக்கரையில
[02:27.46] நான் உண்டான ஆசைகள
[02:29.86] சொல்லாம பூட்டி வச்சி
[02:31.98] உள்ளார வாடுறேனே
[02:34.37] இக்கரையில
[02:36.49] நான் ஏரிக்கரை மேலிருந்து
[02:38.90] எட்டு திசை பார்த்திருந்து
[02:41.31] ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
[02:43.71] காணல...
[02:45.56] மணி ஏழு எட்டு ஆன பின்னும்
[02:47.98] ஊரடங்கிப் போன பின்னும்
[02:50.40] சோறு தண்ணி வேணுமின்னு
[02:52.81] தோணல...
[03:18.76] ஊரார் ஒதுக்கி வச்ச ஓவியம்
[03:23.28] என்னை பொறுத்த வர காவியம்
[03:28.06] எந்நாளும் நீ தான்டி
[03:30.19] என்னோட ராசாத்தி
[03:32.58] பொண்ணாட்டம் நெஞ்சோடு
[03:34.70] வெச்சேனே காப்பாத்தி
[03:37.11] எங்கே நான் போனா என்ன
[03:38.97] எண்ணம் யாவும் இங்கேதான்
[03:41.64] உன் பேர மெட்டுக்கட்டி
[03:43.50] உள்ளம் பாடும் அங்கேதான்
[03:45.91] என்னாசை
[03:47.50] காத்தோடு போகாது
[03:50.68] எந்நாளும்
[03:52.01] என் வாக்குப் பொய்க்காது
[03:54.94] நான் ஏரிக்கரை மேலிருந்து
[03:57.33] எட்டு திசை பார்த்திருந்து
[03:59.72] ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
[04:01.84] காணல...
[04:03.97] மணி ஏழு எட்டு ஆன பின்னும்
[04:06.62] ஊரடங்கிப்போன பின்னும்
[04:08.75] சோறு தண்ணி வேணுமின்னு
[04:11.14] தோணல...
[04:13.26] என் தெம்மாங்கு பாட்ட கேட்டு
[04:15.66] தென்காத்து ஓடி வந்து
[04:18.04] தூதாகப் போகவேணும்
[04:20.17] அக்கரையில
[04:22.29] நான் உண்டான ஆசைகள
[04:24.68] சொல்லாம பூட்டி வச்சி
[04:27.07] உள்ளார வாடுறேனே
[04:29.21] இக்கரையில
[04:31.63] நான் ஏரிக்கரை மேலிருந்து
[04:34.02] எட்டு திசை பார்த்திருந்து
[04:36.40] ஏங்கி ஏங்கி காத்திருந்தேன்
[04:38.53] காணல...
[04:40.65] மணி ஏழு எட்டு ஆன பின்னும்
[04:43.31] ஊரடங்கிப் போன பின்னும்
[04:45.43] சோறு தண்ணி வேணுமின்னு
[04:47.83] தோணல...
