Thendral-Vanthu
[00:24.51] ...ஆண்...
[00:29.29] தென்றல் வந்து தீண்டும் போது
[00:31.27] என்ன வண்ணமோ
[00:33.93] மனசுல
[00:38.18] திங்கள் வந்து காயும் போது
[00:40.57] என்ன வண்ணமோ
[00:42.96] நெனப்புல
[00:47.59] வந்து வந்து போகுதம்மா
[00:50.08] எண்ணமெல்லாம் வண்ணமம்மா
[00:54.86] எண்ணங்களுக்கேற்றபடி
[00:57.25] வண்ணமெல்லாம் மாறுமம்மா
[01:02.19] உண்மையம்மா
[01:03.92] உள்ளதை நானும் சொன்னேன்
[01:05.77] பொன்னம்மா சின்னக் கண்ணே
[01:09.76] தென்றல் வந்து தீண்டும் போது
[01:11.88] என்ன வண்ணமோ
[01:14.28] மனசுல
[01:18.79] திங்கள் வந்து காயும் போது
[01:20.91] என்ன வண்ணமோ
[01:23.57] நெனப்புல
[01:51.07] ...பெண்...
[01:52.25] எவரும் சொல்லாமலே
[01:54.52] பூக்களும் வாசம் வீசுது
[01:59.57] உறவும் இல்லாமலே
[02:02.11] இருமனம் ஏதோ பேசுது
[02:05.41] ...ஆண்...
[02:06.83] எவரும் சொல்லாமலே
[02:09.29] குயிலெல்லாம் தேனா பாடுது
[02:14.33] எதுவும் இல்லாமலே
[02:16.73] மனசெல்லாம் இனிப்பா இனிக்குது
[02:20.72] ...பெண்...
[02:21.70] ஓடை நீரோடை
[02:24.75] இந்த உலகம் அது போல
[02:28.20] ...ஆண்...
[02:28.86] ஓடும் அது ஓடும்
[02:32.14] இந்தக் காலம் அது போல
[02:34.80] ...பெண்...
[02:36.39] நிலையா நில்லாது
[02:40.11] நினைவில் வரும் நெறங்களே
[02:43.30] ...ஆண்...
[02:43.79] தென்றல் வந்து தீண்டும் போது
[02:45.99] என்ன வண்ணமோ
[02:48.64] மனசுல
[03:20.52] ...ஆண்...
[03:22.49] ஈரம் விழுந்தாலே
[03:25.15] நிலத்திலே எல்லாம் துளிர்க்குது
[03:29.93] நேசம் பொறந்தாலே
[03:32.60] உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது
[03:37.10] ...பெண்...
[03:37.63] ஆலம் விழுதாக
[03:39.86] ஆசைகள் ஊஞ்சல் ஆடுது
[03:44.66] அலையும் அலை போலே
[03:47.32] அழகெல்லாம் கோலம் போடுது
[03:51.56] ...ஆண்...
[03:52.36] குயிலே குயிலினமே
[03:55.34] அந்த இசையா கூவுதம்மா
[03:58.96] ...பெண்...
[03:59.59] கிளியே கிளியினமே
[04:02.61] அதைக் கதையாப் பேசுதம்மா
[04:05.80] ...ஆண்...
[04:06.86] கதையாய் விடுகதையாய்
[04:10.40] ஆவதில்லையே அன்புதான்
[04:14.12] ...பெண்...
[04:14.67] தென்றல் வந்து தீண்டும் போது
[04:16.42] என்ன வண்ணமோ மனசுல
[04:21.28] ...ஆண்...
[04:23.59] திங்கள் வந்து காயும் போது
[04:25.71] என்ன வண்ணமோ நெனப்புல
[04:31.64] ...பெண்...
[04:32.89] வந்து வந்து போகுதம்மா
[04:35.28] எண்ணமெல்லாம் வண்ணமம்மா
[04:38.73] ...ஆண்...
[04:40.06] எண்ணங்களுக்கேற்றபடி
[04:42.60] வண்ணமெல்லாம் மாறுமம்மா
[04:46.65] ....பெண்...
[04:47.66] உண்மையிலே உள்ளது
[04:49.65] என்ன என்ன...?
[04:50.97] வண்ணங்கள் என்ன என்ன…
[04:53.73] ...ஆண்...
[04:54.80] தென்றல் வந்து தீண்டும் போது
[04:57.18] என்ன வண்ணமோ மனசுல
[05:02.23] ...பெண்...
[05:04.09] திங்கள் வந்து காயும் போது
[05:06.22] என்ன வண்ணமோ நெனப்புல
