Pal(KoshalWorld.Com)
[00:00.78] நொடி...
[00:03.03] அரிஜித், ஸ்ரேயா
[00:05.02] ஜலேபி (தமிழ் வரிகள்)
[00:11.77] ♬.•♥•. இசை .•♥•.¸♬
[00:14.02] ஹ்ம்ம்…
[00:27.77] நொடி ஒரு நொடியினில் எல்லாம் நின்றதே
[00:35.27] நின்றதின் காரணம் என் கையை நீ பிடித்ததே
[00:41.02] நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேனே
[00:44.78] என் இடப்பக்கம் நீயே தான் உன் வலப்பக்கம் நானே தான்
[00:48.53] என் காலத்தில் காற்றாக நீ வருகிறாய்
[00:52.52] என் அன்பே…
[00:55.52] உன் பாட்டினால் நான் மகிழ்கிறேன்
[00:59.02] உன் சோகமே என் அழுகையே
[01:02.78] உன் மழையினால் நான் நனைகிறேன்
[01:07.02] என் அன்பே…
[01:11.53] ♬.•♥•. இசை இடைவேளை .•♥•.¸♬
[01:25.29] உன் சாயலில் என் நிழல் இருக்குதே
[01:31.02] காலமே இன்று அப்படித்தான்
[01:39.02] என் காலையில் நீ என் சூரியன்
[01:42.02] என் பின்பாதியில் உன் அழகு பிரதிபலிக்கும்
[01:46.01] யே உன்னுடன் இருப்பது இனிமையே
[01:49.28] என் பயண நண்பியே…
[01:53.28] நீ காதலின் வர்ணத்தை என்னில் பூசினாய்
[02:00.52] இனி நீ என்னை உன்னுடன் கூட்டிச் சென்றாய்
[02:07.05] போவோமா தெரியாத எங்கோ இடம்
[02:10.77] அந்த நொடி நிற்கும் இடத்திடம்
[02:14.53] எப்போதும் நாளை வராமல் இருக்கட்டும்
[02:18.53] என் அன்பே…
[02:22.53] ♬.•♥•. இசை .•♥•.¸♬
[02:37.03] ஒரு கனவு கேட்டாயானால் நூறு கனவு நான் தருவேன்
[02:43.53] நீ சிரிக்கும் போது, நான் வாழ்வு பெறுவேன்
[02:50.78] நீ அனைவரிலும் தனித்து இருக்கிறாய்
[02:53.78] நீ நீயாகவே தான் இருக்கிறாய்
[02:57.52] நீ வேறு யார் போல தோன்றவில்லை
[03:05.79] நொடி ஒரு நொடியினில் எல்லாம் நின்றதே
[03:11.77] நின்றதின் காரணம் என் கையை நீ பிடித்ததே
[03:18.77] நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேனே
[03:22.28] என் இடப்பக்கம் நீயே தான் உன் வலப்பக்கம் நானே தான்
[03:26.02] என் காலத்தில் காற்றாக நீ வருகிறாய்
[03:29.52] என் அன்பே…
[03:33.52] உன் பாட்டினால் நான் மகிழ்கிறேன்
[03:36.78] உன் சோகமே என் அழுகையே
[03:40.30] உன் மழையினால் நான் நனைகிறேன்
[03:44.52] என் அன்பே… ம்ம்… ம்ம்ம்…
[03:52.53] ம்ம்ம்…
[03:55.78] ♬.•♥•. முடிவு இசை .•♥•.¸♬
