Lrc Player

Pal

Arijit Singh, Shreya Ghoshal
[04:07.33]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.88] நொடி...

[00:03.13] அரிஜித், ஸ்ரேயா

[00:05.12] ஜலேபி (தமிழ் வரிகள்)

[00:11.87] ♬.•♥•. இசை .•♥•.¸♬

[00:14.12] ஹ்ம்ம்…

[00:27.87] நொடி ஒரு நொடியினில் எல்லாம் நின்றதே

[00:35.37] நின்றதின் காரணம் என் கையை நீ பிடித்ததே

[00:41.12] நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேனே

[00:44.88] என் இடப்பக்கம் நீயே தான் உன் வலப்பக்கம் நானே தான்

[00:48.63] என் காலத்தில் காற்றாக நீ வருகிறாய்

[00:52.62] என் அன்பே…

[00:55.62] உன் பாட்டினால் நான் மகிழ்கிறேன்

[00:59.12] உன் சோகமே என் அழுகையே

[01:02.88] உன் மழையினால் நான் நனைகிறேன்

[01:07.12] என் அன்பே…

[01:11.63] ♬.•♥•. இசை இடைவேளை .•♥•.¸♬

[01:25.39] உன் சாயலில் என் நிழல் இருக்குதே

[01:31.12] காலமே இன்று அப்படித்தான்

[01:39.12] என் காலையில் நீ என் சூரியன்

[01:42.12] என் பின்பத்தில் உன் அழகு பிரதிபலிக்கும்

[01:46.11] யே உன்னுடன் இருப்பது இனிமையே

[01:49.38] என் பயண நண்பியே…

[01:53.38] நீ காதலின் வர்ணத்தை என்னில் பூசினாய்

[02:00.62] இனி நீ என்னை உன்னுடன் கூட்டிச் சென்றாய்

[02:07.15] போவோமா தெரியாத எங்கோ இடம்

[02:10.87] அந்த நொடி நிற்கும் இடத்திடம்

[02:14.63] எப்போதும் நாளை வராமல் இருக்கட்டும்

[02:18.63] என் அன்பே…

[02:22.63] ♬.•♥•. இசை .•♥•.¸♬

[02:37.13] ஒரு கனவு கேட்டாயானால் நூறு கனவு நான் தருவேன்

[02:43.63] நீ சிரிக்கும் போது, நான் வாழ்வு பெறுவேன்

[02:50.88] நீ அனைவரிலும் தனித்து இருக்கிறாய்

[02:53.88] நீ நீயாகவே தான் இருக்கிறாய்

[02:57.62] நீ வேறு யார் போல தோன்றவில்லை

[03:05.89] நொடி ஒரு நொடியினில் எல்லாம் நின்றதே

[03:11.87] நின்றதின் காரணம் என் கையை நீ பிடித்ததே

[03:18.87] நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேனே

[03:22.38] என் இடப்பக்கம் நீயே தான் உன் வலப்பக்கம் நானே தான்

[03:26.12] என் காலத்தில் காற்றாக நீ வருகிறாய்

[03:29.62] என் அன்பே…

[03:33.62] உன் பாட்டினால் நான் மகிழ்கிறேன்

[03:36.88] உன் சோகமே என் அழுகையே

[03:40.40] உன் மழையினால் நான் நனைகிறேன்

[03:44.62] என் அன்பே… ம்ம்… ம்ம்ம்…

[03:52.63] ம்ம்ம்…

[03:55.88] ♬.•♥•. முடிவு இசை .•♥•.¸♬