Lrc Player

Malai En Vedhanai

Unknown artist
[05:04.88]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:17.81] ஆண் : மாலை என் வேதனை

[00:28.70] கூட்டுதடி

[00:31.63] காதல் தன் வேலையை

[00:34.55] காட்டுதடி

[00:37.74] ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி

[00:40.66] நீ சொல்வாய் கண்மணி

[00:43.31] முகம் காட்டு எந்தன் பௌர்ணமி

[00:45.97] என் காதல் வீணை நீ

[00:48.63] ஆண் : வேதனை சொல்லிடும்

[00:51.28] ராகத்திலே

[00:54.20] வேகுதே என் மனம்

[00:57.13] மோகத்திலே…ஏ

[01:00.05] ஆண் : மாலை என் வேதனை

[01:02.70] கூட்டுதடி

[01:05.63] காதல் தன் வேலையை

[01:08.02] காட்டுதடி

[01:28.20] ஆண் : காதலில் தோற்றவர்

[01:55.83] கதை உண்டு இங்கே ஆயிரம்

[01:59.81] ம்ம்ம்….ம்ம்ம்…ம்ம்ம்ம்…

[02:00.08] ஆண் : வேண்டாத பேச்சுக்கள்

[02:03.53] ஏன்டா அம்பி

[02:06.45] ஆண் : காதலும் பொய்யும் இல்லை

[02:09.64] உண்மை கதை மண்ணில் ஆயிரம்

[02:12.30] ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

[02:15.75] ஆண் : உன் காதல் சஸ்பென்ஸ்

[02:17.35] என்ன அம்பி

[02:21.60] ஆண் : காதல் செஞ்சா பாவம்

[02:23.99] அந்த ஆதாம் காலத்தில்

[02:26.91] ஆண் : எதுக்கு வீணா சோகம்

[02:29.30] கதைய முடிடா நேரத்தில்

[02:31.95] ஆண் : பூங்கிளி கைவரும்

[02:34.34] நாள் வருமா…ஆ

[02:37.53] பூமியில் சொர்கமும்

[02:40.19] தோன்றிடுமா…ஆஅ…

[02:43.11] ஆண் : மாலை என் வேதனை

[02:47.36] கூட்டுதடி

[02:48.69] காதல் தன் வேலையை

[02:51.34] காட்டுதடி

[03:20.03] ஆண் : காற்று விடும் கேள்விக்கு

[03:28.27] மலர் சொல்லும் பதில் என்னவோ

[03:30.39] ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

[03:33.85] ஆண் : வாசங்கள் பேசாத

[03:35.97] பதிலா தம்பி..

[03:39.42] ஆண் : மேகம் விடும் கேள்விக்கு

[03:42.08] வெண்ணிலவின் பதில் என்னவோ

[03:45.80] ம்ம்ம்…ம்ம்ம்…ம்ம்ம்…

[03:47.66] ஆண் : கடல் ஆடும் அலை கூட

[03:50.84] பதில்தான் தம்பி..

[03:53.77] ஆண் : அவளின் மௌனம் பார்த்து

[03:55.89] பதை பதிக்கும் என் மனம்

[03:59.08] பெண் : வேண்டாத எண்ணம் வரும்

[04:02.00] காதல் திருமணம்

[04:04.14] ஆண் : மோகமுள் நெஞ்சிலே

[04:06.80] பாய்கிறதே..

[04:09.46] என் மனம் அவள் மடி

[04:12.11] சாய்கிறதே

[04:15.03] ஆண் : மாலை என் வேதனை

[04:17.95] கூட்டுதடி

[04:21.14] காதல் தன் வேலையை

[04:24.06] காட்டுதடி

[04:27.25] ஆண் : என்னை வாட்டும் வேலை ஏனடி

[04:29.64] நீ சொல்வாய் கண்மணி

[04:32.30] முகம் காட்டு எந்தன் பௌர்ணமி

[04:34.95] என் காதல் வீணை நீ

[04:37.61] ஆண் : வேதனை சொல்லிடும்

[04:40.00] ராகத்திலே

[04:43.19] வேகுதே என் மனம்

[04:45.58] மோகத்திலே…ஏ…

[04:48.50] ஆண் : மாலை என் வேதனை

[04:51.16] கூட்டுதடி

[04:54.61] காதல் தன் வேலையை

[04:57.27] காட்டுதடி