Mutta Kalakki
[00:01.83] ஏ மஞ்சா பலூனு நீ சூப்பர் சலூனு
[00:05.55] ஏவாடி கூலிங் வாட்டர்மெலனு
[00:08.73] என் பியூட்டி பஃபூனு ஏ பாய் கோலோனு
[00:14.31] ஏ உன்னால என் லைஃபு சுகூனு
[00:16.44] நைட் ஆனா கனவுல வா ரதியே
[00:19.09] பிரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே
[00:22.81] மண்டையில படிப்பொன்னும் ஏறலடி
[00:26.53] அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி
[00:30.52] மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
[00:34.23] சிறுக்கி வாடி என் முட்ட கலக்கி
[00:37.95] அழகி உன் வார்த்த ரொம்ப விலகி
[00:41.67] சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
[01:15.95] மனசு ஃபுல்லா உன் மேல தான்
[01:19.41] திருந்தி போனேன் உன்னால தான்
[01:23.12] ஹையோ திரியுறேன் உன் பின்னால தான்
[01:26.31] ஓ ஓகே சொல்ல கண்ணால தான்
[01:30.03] புதுசா பொறந்த ஃபீலிங்கு மா
[01:33.48] சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்கு மா
[01:37.74] கணகா லவ் காலிங்கு மா
[01:40.92] என்ன லெஃப்ட் ஹேண்ட்ல டீலிங் பண்ணாத மா
[01:59.52] மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி
[02:03.24] சிறுக்கி வாடி என் முட்ட கலக்கி
[02:06.69] அழகி உன் வார்த்த ரொம்ப விலகி
[02:09.87] சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
[02:14.39] மினுக்கி சிறுக்கி அழகி
[02:25.81] சிணுங்கி போறாளே என்ன முழுங்கி
