Lrc Player

Aathadi Paavadai

Unknown artist
[04:58.71]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.62] ஆத்தாடி பாவாட காத்தாட

[00:33.40] காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

[00:38.18] காத்தாட நெஞ்சு கூத்தாட

[00:42.43] குளிக்குது ரோசா நாத்து

[00:46.94] தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

[00:51.73] ஹே.. குளிக்குது ரோசா நாத்து

[00:57.04] தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

[01:01.82] ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

[01:07.40] காத்தாட நெஞ்சு கூத்தாட..

[01:45.12] ஆண் : அடி நாள் பார்த்து நான்

[01:46.98] வந்தேன் வீம்பாக

[01:50.16] உன் பாவாட

[01:51.76] பூவில் நான் காம்பாக

[01:54.41] காம்பாக வந்தேன் வீம்பாக

[01:59.73] உன் வீட்டில் இந்நேரம்

[02:01.59] ஆள் இல்லையே

[02:03.98] ஓடாதே பெண்ணே

[02:05.84] நான் தேள் இல்லையே

[02:08.51] ஆண் : அடி செவ்வாழையே…. யே…….

[02:18.07] உன் வீட்டுச் செவ்வாழை

[02:20.20] என் கைகள் பட்டாலே

[02:22.59] குலை ரெண்டு தள்ளாதோ

[02:26.84] வா முல்லையே

[02:28.16] ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

[02:29.76] காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

[02:39.85] காத்தாட நெஞ்சு கூத்தாட

[02:41.98] குளிக்குது ரோசா நாத்து

[02:45.96] தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

[02:50.48] ஹே.. குளிக்குது ரோசா நாத்து

[02:55.26] தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

[03:29.79] ஆண் : மலர் மூடும் நிலை

[03:31.38] கொஞ்சம் விலகாதோ

[03:33.77] அடி நாள் எல்லாம் தவம் செய்தேன்

[03:36.43] நழுவாதோ

[03:38.55] நழுவாதோ வந்து தழுவாதோ

[03:43.34] நீர் சொட்ட நின்றாலே

[03:45.73] ஜலதோஷம் தான்

[03:48.12] நீ இங்குப் போடாதே

[03:50.24] பகல் வேஷம் தான்

[03:52.63] ஆண் : இளம் பூஞ்சோலையே……

[04:01.67] உன் பூமேனி நான் பார்க்கும்

[04:04.05] கண்ணாடி ஆகாதோ

[04:06.45] ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்

[04:10.96] ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

[04:15.74] காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட

[04:22.65] காத்தாட நெஞ்சு கூத்தாட

[04:25.30] குளிக்குது ரோசா நாத்து

[04:29.55] தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

[04:34.07] ஹே.. குளிக்குது ரோசா நாத்து

[04:38.85] ஹே..தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து

[04:44.69] ஆண் : ஆத்தாடி பாவாட காத்தாட

[04:48.68] காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட