Neelothi
[00:02.67] என் நீலோத்தி நீலோத்தி
[00:24.98] உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
[00:28.44] நா ஆளாத்தி ஆளாத்தி
[00:34.01] என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
[00:37.47] ஆண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட
[00:42.51] துவாவம் செஞ்சி வணங்குனேன்
[00:45.97] இருட்டறையிலதான் இருந்தவன்
[00:49.95] வெளிச்சத்த காட்டிய
[00:52.35] முமினுமே நீ
[00:55.53] பெண் : என் நீலோத்தி நீலோத்தி
[01:05.63] உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
[01:08.28] நா ஆளாத்தி ஆளாத்தி
[01:09.34] என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
[01:21.56] பெண் : ஹா..ஆஆ…
[01:25.28] ஆஆஆ ஆஆஆஆ
[01:29.53] இருவர் : ஹா…ஆஆ ஆஆஆ
[01:38.83] பெண் : பக்க துணை நானும் உண்டு
[01:43.61] நெஞ்சின் வலி ஆத்திக்க
[01:47.06] நேந்து கிட்ட சாமி கிட்ட
[01:51.31] எஞ்சாமிய பாத்துக்க
[01:56.62] ஆண் : எண்ணம் போல வாழ்க்கை
[02:01.14] நம்பிக்கையா போய் வா
[02:05.12] நான் வருவேன் நான் வருவேன்
[02:08.58] அது வரை நெனப்புல கலங்காத
[02:15.22] ஆண் : என் நீலோத்தி நீலோத்தி
[02:20.26] உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
[02:26.64] நா ஆளாத்தி ஆளாத்தி
[02:28.76] என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
[03:03.83] ஆண் : நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு
[03:05.95] நெஞ்சம் கெடந்து ஏங்குதே
[03:10.20] படச்ச சாமி கேக்காததையும்
[03:14.45] படிச்ச சாமி கேட்டதே
[03:18.70] இருவர் : எல்லாரையும் போல
[03:22.95] நல்லாருப்போம் நாளை
[03:27.20] நீதி தரும் செய்தி வரும்
[03:31.45] நமக்குண்டு அழகிய எதிர் காலம்
[03:36.23] பெண் : உன் நீலோத்தி (நீலோத்தி)
[03:40.75] நீலோத்தி (நீலோத்தி)
[03:42.07] உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
[03:44.47] நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி)
[03:50.04] என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
[03:53.76] பெண் : மூசாவ தேடி ஈசன் கிட்ட
[03:58.28] துவாவம் செஞ்சி உருகுறேன்
[04:02.26] இருவர் : இனி தடையில்ல ஒரு தடபுல
[04:05.98] வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே
[04:11.03] ஆண் : என் நீலோத்தி (நீலோத்தி)
[04:14.22] நீலோத்தி (நீலோத்தி)
[04:17.67] உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
[04:20.59] நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி)
[04:24.84] என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்
