Thulasi-Chediya-Arali-MassTamilan.com
[00:10.89] ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
[00:12.75] ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
[00:15.40] ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்…
[00:30.54] ஆண் : {துளசிச்செடிய அரளிப்பூவு
[00:32.93] தூரமாதான் பாக்கனும்
[00:35.59] என்ன நீயும் ஏத்துக்கிட்டா
[00:38.25] என்னென்னவோ கேக்கனும்} (2)
[00:50.46] பெண் : ஓ பட்டப்பகல் வெட்ட வெயில்
[00:54.18] நம்மை இப்ப சேர்க்கனும்
[00:55.78] நாலு நாளா ஒன் நெனப்பில்
[00:58.17] நானும் ரொம்ப வேர்க்கணும்
[01:00.56] ஆண் : என் உசுரே நீ உதிராம
[01:03.48] நான் புடிப்பேன்
[01:05.87] நெல்லுக்கதிரே நீ கருகாம
[01:08.26] வாழவைப்பேன்
[01:10.12] பெண் : எம்மனசே ஒம்பின்னால சுத்துதடா
[01:15.43] ஒன் நெனப்பே என் கண்ணால
[01:18.36] குத்துதடா குத்துதடா குத்துதடா….
[01:23.40] ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
[01:26.59] ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
[01:34.03] ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு
[01:36.95] தூரமாதான் பாக்கனும்
[01:38.81] என்ன நீயும் ஏத்துக்கிட்டா
[01:41.20] என்னென்னவோ கேக்கனும்
[02:10.95] ஆண் : ஓ ஓஹோ வேப்பங்குச்சா
[02:13.34] இருந்த என்ன
[02:14.40] வெட்டிவேரா மாத்துன
[02:16.53] சேவலப்போல் திரிஞ்ச என்ன
[02:18.65] ஊர்க்கோழியா ஆக்குன
[02:21.31] கட்டுத்தரி காளைப்போல
[02:23.97] காலம் பூரா சுத்துனேன்
[02:26.62] வீட்டுத்தரி போல
[02:29.01] உந்தன் காலடியில் சிக்குனேன்
[02:31.93] பெண் : ஒத்தவார்த்த சொன்னவுடன்
[02:34.33] ஓரங்கட்டி போனியே
[02:36.45] மொத்தமாத்தான் என் நெனப்ப
[02:40.17] மூடிவச்சு நின்னியே
[02:42.03] ஆண் : சொடலைமட சாமிமேல
[02:44.69] சத்தியமா சொல்லுறேன்
[02:47.34] ஒம்மனசு காயப்படக் கூடாதுன்னு
[02:50.53] தள்ளுனேன்
[02:52.12] பெண் : என் வயசு ஒன்னப்பாக்காம
[02:54.51] கொறைஞ்சிறுமே
[02:57.17] என் உசுரு நீ இல்லன்னா
[02:59.56] மறைஞ்சிறுமே மறைஞ்சிறுமே
[03:02.22] மறைஞ்சிறுமே
[03:05.40] ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு
[03:09.12] தூரமாதான் பாக்கனும்
[03:10.18] என்ன நீயும் ஏத்துக்கிட்டா
[03:12.31] என்னென்னவோ கேக்கனும்
[03:55.34] பெண் : பாரிஜாத பூவ நீயும்
[03:57.73] பார்வையால தாக்குன
[04:00.39] பம்பரமா சுத்தி என்ன
[04:02.78] தந்திரமா மாத்துன
[04:05.17] கத்திக்கம்பு அருவா எல்லாம்
[04:07.56] நீயும் தூக்கி வீசுன
[04:09.68] ஒன் கள்ளத்தனம் அத்தனையும்
[04:12.87] காதலாதான் மாத்துன
[04:15.26] ஆண் : முக்குளத்துத் தோட்டத்துல
[04:17.65] நான் பறிச்சேன் முல்லைதான்
[04:20.04] நீ மூனு மையில் தாண்டிப்புட்டா
[04:22.70] எம்மனசு தொல்லதான்
[04:26.15] பெண் : சாயர்புரம் சந்தையில
[04:28.28] வாங்கிவந்தேன் மோதிரம்
[04:30.67] சாயங்கால நேரம் வந்தா
[04:33.06] ஒன்னுடைய ஞாபகம்
[04:35.45] ஆண் : என் உயிரே உன்ன
[04:38.64] ஒரு நாளும் மறக்கலையே
[04:40.50] இளம்பயிரே உன்ன
[04:44.22] ஒருநாளும் வெறுக்கலையே
[04:45.01] வெறுக்கலையே வெறுக்கலையே
[04:48.47] ஆண் : துளசிச்செடிய அரளிப்பூவு
[04:55.90] தூரமாதான் பாக்கனும்
[04:58.03] என்ன நீயும் ஏத்துக்கிட்டா
[05:00.68] என்னென்னவோ கேக்கனும்
[05:03.34] ஆண் : ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
[05:37.61] ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ஹ்ஹீம்ம்ம்
