Anbae Peranbae - SenSongsMp3.Co
[00:21.09] ஆண் : அன்பே…..அன்பே அன்பே அன்பே
[00:23.85] அன்பே…..அன்பே அன்பே அன்பே
[00:25.09] பேரன்பே…..பேரன்பே பேரன்பே
[00:26.09] பேரன்பே…..பேரன்பே பேரன்பே
[00:32.09] ஆண் : ஹோ ஓ ஓ ஹோ
[00:32.39] பெண் : ஏனோ இரவோடு ஒளியாய் கூடும்
[00:32.59] உறவொன்று கேட்கிறேன்
[00:32.84] வரைமீறும் இவளின் ஆசை
[00:33.09] நிறைவேற பார்க்கிறேன்
[00:33.09] நதி சேரும் காடலின் மீது
[00:33.40] மழை நீராய் சேருவேன்
[00:33.59] பெண் : அமுதே பேரமுதே
[00:33.59] பெண் மனதின் கனவின்
[00:35.58] ஏக்கம் தீர்க்குமா….ஈர்க்குமா…ஆஅ
[00:35.81] மதியை தன் மதியை
[00:36.09] இவன் அழகின் பிம்பம்
[00:36.09] கண்கள் பார்க்குமா….தோற்குமா
[00:36.61] ஆண் : மழைவானம் தூறும் போது
[00:36.80] மணல் என்ன கூசுமோ
[00:36.80] மலரோடு மலர்கள்கூட
[00:37.05] ஊர் என்ன தூற்றுமோ
[00:37.34] ஆண் : திரையே திரை கடலே
[00:38.35] உன் அதிரும் அன்பு
[00:38.59] மதிலை தாண்டுதே….தூண்டுதே
[00:38.84] பெண் : ஆஅ….ஆஅ….ஆ…
[00:38.84] நெஞ்சோரம் தூங்கும் மோகம்
[00:39.12] கண்ணோரம் தூபம் போட
[00:39.34] சொல்லாத ரகசியம் நீதானே
[00:39.59] ஊர் கேட்க்க ஏங்குதே
[00:39.59] பெண் : தனிமையில் துணை வரும் யோசனை
[00:42.59] நினைவிலும் மணக்குது உன் வாசனை
[00:42.91] எல்லாமே ஒன்றாக மாறுதே
[00:43.09] மணந்திட சேவல் கூவுதே
[00:43.35] ஆண் : ஓ கோடை காலத்தின் மேகங்கள்
[00:43.35] கார்காலம் தூறும்ம்ம்ம்ம்….
[00:44.60] ஆள் இல்லாத காட்டிலும்
[00:44.85] பூபாளம் கேட்க்கும்….
[00:45.09] ம்ம்…ம்ம்….ம்ம்ம்….ம்ம்
[00:45.09] இருவர் : அன்பே பேரன்பே
[00:45.59] நெடுவாழ்வின் நிழல்கள்
[00:45.84] வண்ணம் ஆகுதே ஆகுதே…ஏ….ஏ…
[00:46.09] உறவே நம் உறவே
[00:46.84] ஒரு அணுவின் பிரிவில்
[00:46.84] அன்றில் ஆகுதே ஆகுதே
[00:47.09] ஆண் : ஹோ ஹோ ஓ
[00:47.36] உறையாத சொல்லின் பொருளை
[00:48.61] மொழி இங்கு தாங்குமோ
[00:49.09] உறவாக அன்பில் வாழ
[00:49.35] ஒரு ஆயுள் போதுமோ
