Vaan varuvanl
[00:10.83] வான் வருவான் வருவான் வருவான்
[00:19.58] வான் வருவான் வருவான் வருவா…………ன்
[00:29.83] வான் வருவான் வான் வருவா……ன்
[00:51.58] வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
[00:56.84] வரும்முன் அறிவான்
[01:00.08] என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
[01:05.08] தொலைவிலே பனிவான்
[01:10.08] கர்வம் கொண்டால் கல்லாய்
[01:13.33] உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
[01:18.58] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
[01:28.33] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
[01:38.83] என் கள்ள காமம் நீயே அவன் தான் வருவான்
[01:50.84] வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
[01:55.82] வரும்முன் அறிவான்
[02:01.08] என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
[02:05.57] தொலைவிலே பனிவான்
[02:09.08] கர்வம் கொண்டால் கல்லாய்
[02:11.83] உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
[02:38.57] என்னுள் இருந்தும் எவளோ நினைவா
[02:42.33] அவளோடிருந்தால் எனையே நினைவான்
[02:47.09] என்னை துறவான் என் பேர் மறவான்
[02:51.32] என்னை மறந்தால் தான் உயிா் விடுவான்
[02:56.34] கண் கவிழ்ந்தால் வெளிமூன் எளிது
[03:00.33] கண் திறந்தால் கனத்தில் கரைவான்
[03:06.08] வான் வருவான் தொடுவான் மழைபோல் விழுவான்
[03:11.08] வரும்முன் அறிவான்
[03:15.07] என்னுள் ஒளிவான் அருகே நிமிர்வான்
[03:20.08] தொலைவிலே பனிவான்
[03:24.32] கர்வம் கொண்டால் கல்லாய்
[03:28.08] உறைவான் கல்லாய் உறைவான் உறைவான்
[03:34.08] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
[03:42.33] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
[03:50.83] காதல் வந்தால் கனியாய் நெகிழ்வான்
