Esa Kaaththa
[00:26.64] எச காத்தா நெஞ்சில நெஞ்சில நீ
[00:29.83] சுதி ஏத்த
[00:31.16] நிறமாச அம்புளி அம்புளியா
[00:34.08] தினம் பூத்த
[00:37.00] முத்துநவா ரத்தினமா
[00:38.86] தூறல் கொட்டுதம்மா
[00:41.78] ஆசை கத்திரி போல வெட்டுது தேகம் கூச
[00:47.09] ஆத்தி வெக்கப்படாம எப்படிநானும் பேச?
[00:51.61] உன் கண்ணுல பூந்து பூந்து
[00:54.27] நான் என்னையும் தேட
[00:56.39] யார் எங்கிட்டு போன போதும்
[00:59.05] வா நிக்கிறேன் கூட
[01:01.70] உன் கண்ணுல பூந்து பூந்து
[01:04.36] நான் என்னையும் தேட
[01:07.28] யார் எங்கிட்டு போன போதும்
[01:09.41] வா நிக்கிறேன் கூட
[01:13.39] ஹ்ம்ம்ம் ஹுஹுஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹுஹுஹ்ம்ம்ம்
[01:24.28] ஹ்ம்ம்ம் ஹுஹுஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹுஹுஹ்ம்ம்ம்
[01:35.97] அன்புல ஊஞ்சல் ஆடி
[01:37.83] நெஞ்சுல தூங்க வேணும்
[01:40.22] கண்டத பேசினாலும்
[01:42.88] மந்திரம் போல தோணும்
[01:45.80] பாவி உன நான்ும்
[01:48.19] பாத்தா பசி தீரும்
[01:50.84] ஊம வெயில் கூட
[01:53.76] ஓசி மழை தூங்கும்
[01:56.42] வேகும் வெக்கையிலும்
[01:59.08] சோகம் தைக்கையிலும்
[02:01.47] அன்புதான் எப்பவும்
[02:04.12] வைக்குதே ஒத்தடம்
[02:06.52] உன் கண்ணுல பூந்து பூந்து
[02:08.64] நான் என்னையும் தேட
[02:11.03] யார் எங்கிட்டு போன போதும்
[02:13.69] வா நிக்கிறேன் கூட
[02:16.87] ஹ்ம்ம்ம் ஹும்ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம்ம்
[02:27.23] ஹ்ம்ம் ஹுஹ்ஹ்ம்ம் ஹுஹ்ம்
[02:29.89] ஹ்ம்ம்ம் ஹும்ம்ம் ஹ்ம்ஹ்ம்ம் ஹ்ம்ஹ்ம்ம்
[02:32.02] ஹ்ம்ம் ஹுஹ்ஹ்ம்ம் ஹுஹ்ம்
[02:34.94] சந்திரன் ஓட சாயல்
[02:36.80] உன் முகம் தானே தாய்
[02:39.45] உன்னைய தாண்டி வேற
[02:41.84] சொல்லிடுமோ என் வாயே
[02:45.30] கூட்டி களிக்கத்தா
[02:47.42] காதல் வரமாகும்
[02:49.55] கூட்டு முனிவாணி
[02:51.94] கூட இரு போதும்
[02:55.39] பாசம் பொங்கிவரும்
[02:57.78] கோவில் தங்கரதம்
[03:00.18] இன்பமே கொட்டுதே
[03:02.83] கண்ணையே கட்டுதே
[03:05.48] எச காத்தா நெஞ்சில நெஞ்சில நீ
[03:09.20] சுதி ஏத்த
[03:10.27] நிறமாச அம்புளி அம்புளியா
[03:13.72] தினம் பூத்த
[03:17.17] முத்துநவா ரத்தினமா
[03:19.56] தூறல் கொட்டுதம்மா
[03:21.42] ஆசை கத்திரி போல வெட்டுது தேகம் கூச
[03:25.94] ஆத்தி வெக்கப்படாம எப்படிநானும் பேச?
[03:32.58] உன் கண்ணுல பூந்து பூந்து
[03:34.17] நான் என்னையும் தேட
[03:36.30] யார் எங்கிட்டு போன போதும்
[03:38.42] வா நிக்கிறேன் கூட
[03:41.35] உன் கண்ணுல பூந்து பூந்து
[03:43.47] நான் என்னையும் தேட
[03:47.19] யார் எங்கிட்டு போன போதும்
[03:49.31] வா நிக்கிறேன் கூட
