Lrc Player

Mutta Kalakki

Unknown artist
[02:46.14]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.24] ஏ மஞ்ச பலூன்னு

[00:03.12] நீ சூப்பர் சலூன்னு

[00:04.97] ஏ வாடி கூலிங் வாட்டர் மெலன்னு

[00:08.69] என் பியுட்டி பப்ஃபூன்னு

[00:10.55] ஏ பாய் கோலன்னு

[00:12.41] ஏ உன்னாலே என் லைப்பு சுக்குன்னு

[00:15.06] நைட்டானா கனவுல வா ரதியே

[00:18.80] ப்ரைட்டா நா யோசிக்கிறேன்

[00:20.92] உன்ன பத்தியே

[00:22.51] மண்டையில படிப்பொண்ணும் ஏறலடி

[00:26.25] அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி

[00:30.48] மினுக்கி

[00:31.55] நீ தான் என் நெஞ்ச குலுக்கி

[00:34.20] சிறுக்கி

[00:35.54] வாடி என் முட்டை கலக்கி

[00:37.92] அழகி

[00:39.25] போவாத ரொம்ப விலகி

[00:41.37] சினுங்கி

[00:42.71] போறாளே என்னை முழுங்கி

[01:15.66] மனசு ஃபுல்லா உன் மேல தான்

[01:19.38] திருந்தி போனேன் உன்னால தான்

[01:22.30] ஹய்யோ

[01:23.16] திரியுறேன் உன் பின்னாலதான்

[01:25.84] ஓஹ்

[01:26.64] ஓகே சொல்ல கண்ணால தான்

[01:29.56] புதுசா பொறந்த பீளிங்கும்மா

[01:33.30] சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்ம்மா

[01:37.02] கனகா லவ்வு காலிங்குமா

[01:40.76] என்ன லெப்ட் ஹேன்ட்ல டீலிங்கு பண்ணாத மா

[01:59.40] மினுக்கி

[02:00.45] நீ தான் என் நெஞ்ச குலுக்கி

[02:02.84] சிறுக்கி

[02:04.18] வாடி என் முட்டை கலக்கி

[02:06.56] அழகி

[02:07.89] போவாத ரொம்ப விலகி

[02:10.01] சினுங்கி

[02:11.61] போறாளே என்னை முழுங்கி

[02:14.00] மினுக்கி ……

[02:17.45] சிறுக்கி……………………

[02:21.45] அழகி ……………

[02:24.91] சினுங்கி

[02:26.23] போறாளே என்ன முழுங்கி