Raavana-Mavandaa-MassTamilan.dev
[00:01.14] ராவண மவன்டா
[00:03.00] ஒத்தையில் நிக்கிற எமன்டா
[00:04.59] அத்தனை பிம்பமும் அவன்டா
[00:06.45] உலகாண்டவன்டா
[00:08.58] வா வந்து தொடுடா
[00:09.91] குத்திரு ரத்தமும் வருன்டா
[00:11.76] குத்துற கொம்பனும் எவன்டா
[00:13.63] ஒளி போன்றவன்டா
[00:15.48] சரிஞ்சுதான் நடக்குறான்
[00:18.94] நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும்
[00:22.66] உனக்குத்தான் தலைவிதி
[00:25.85] அடிச்சதும் கிறுக்கலா மாறும்
[00:29.84] ராவண மவன்டா
[00:33.56] ஒத்தையில் நிக்கிற எமன்டா
[00:37.28] வா வந்து தொடுடா
[00:40.73] குத்துற கொம்பனும் எவன்டா
[00:44.46] போர் குணம் இருக்கா
[00:46.05] சிகரம் கண்டவன் செருக்கா
[00:47.91] அவன சீண்டுற கிறுக்கா
[00:50.03] மொகம் வீங்கிருக்கா
[00:51.36] நாயக நெருப்பா
[00:53.22] தொட்டவன் கையில கருப்பா
[00:54.81] யாருன்னு கண்டதும் பொறுப்பா
[00:56.67] அசையாதிருப்பான்
[00:58.80] வசனமா எழுதலாம்
[01:01.99] அவன் கதை அதுக்கெல்லாம் மேல
[01:05.70] எதிரியா அனுப்புனா
[01:09.42] சிரிக்கிறான் பழகிட்டான் போல
[01:12.87] ராவண மவன்டா
[01:16.59] ஒத்தையில் நிக்கிற எமன்டா
[01:20.31] வா வந்து தொடுடா
[01:23.86] குத்துற கொம்பனும் எவன்டா
[01:27.48] ராவண மவன்டா
[01:29.08] ஒத்தையில் நிக்கிற எமன்டா
[01:30.67] அத்தனை பிம்பமும் அவன்டா
[01:32.53] உலகாண்டவன்டா
[01:34.39] வா வந்து தொடுடா
[01:35.98] குத்திரு ரத்தமும் வருன்டா
[01:37.84] குத்துற கொம்பனும் எவன்டா
[01:39.70] ஒளி போன்றவன்டா
[01:42.09] ராவண மவன்டா..
