Thalapathy Kacheri
[00:06.73] எங்க அண்ணன் ‘வி’ கச்சேரி
[00:09.92] தளபதி கச்சேரி…
[00:13.37] எங்க அண்ணன் ‘வி’ கச்சேரி
[00:16.29] தளபதி கச்சேரி…
[00:20.01] ஆண் : ஐஸா அங்க கொஞ்சம் பாரு
[00:22.14] அண்ணனோட பேரு ஜொலிக்குது டா
[00:25.85] ஸ்லோமோ தெறிக்குது டா…
[00:27.18] நண்பா நண்பி செல்லம் கேளு
[00:29.31] நம்பிக்கையா சேரு
[00:30.90] இருக்குதுடா காலம் பொறக்குது டா
[00:34.35] ஆண் : தனக்குனு வாழாத
[00:37.54] நீ தரத்துல தாழாத
[00:40.73] ஹே ஒருத்தனும் வாரானே
[00:42.85] திருத்திட போறானே
[00:44.45] தள்ளு தள்ளு மா
[00:45.78] தளபதி ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
[00:47.63] அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
[00:48.70] தளபதி கச்சேரி
[00:50.03] வாங்கண்ணா வணங்கண்ணா
[00:51.89] வெறித்தனமா வைப் ஆவலாமா
[00:54.01] அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
[00:54.81] தளபதி கச்சேரி
[00:57.20] கொடிய பறக்கவிட்டு
[00:58.26] விருந்து வச்சு கொண்டாடலாமா
[01:00.92] முனங்கல் : பகுலு பிஜ்ஜா பகுலு பிஜ்ஜா
[01:02.24] பகுலு பிஜ்ஜா பிஜ்ஜா ரே (4)
[01:28.54] ஆண் : ஹே பட்டி
[01:28.81] ஆர் யூ ரெடி
[01:29.60] தெறிக்கட்டும் சரவெடி
[01:31.46] பறக்கட்டு நம்ம கொடி
[01:33.06] வரும் தடைகளுக்கெல்லாம்
[01:34.12] தொடை நடுங்கிட..ஸ்டெடி
[01:35.45] ஸ்மைல் பட்டி
[01:36.51] தீப்பொறி இரு விழி
[01:38.10] நீ வகு புது வழி
[01:39.70] வரும் தலைமுறையெல்லாம்
[01:41.03] தளபதி பேர சொல்ல
[01:42.09] ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
[01:43.69] தா தா தா தா
[01:45.28] நம்ம அண்ணன் போல யாரு காட்டு
[01:47.67] தா தா தா தா
[01:48.99] ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
[01:50.59] தா தா தா தா
[01:51.92] நம்ம அண்ணன் போல
[01:52.98] ஆண் : யாரு காட்டு
[01:54.57] ஆண் : ஹே ஹே ஒரு மாபெரு நாடு
[01:58.29] அதன் வேர்களில் நம்ம வியர்வை பாரு
[02:01.74] மரம் மேல் ஒரு கூடு
[02:05.73] அதன் தாய்வழி சொந்தம் இந்த காடு
[02:09.19] ஆண் : ஆவோ டூகெதர் பையா பையா
[02:12.37] சாதி பேதம் எல்லா லேதய்யா
[02:15.82] நிங்கல் சினேகம் போல் மண்ணில் எங்கும்
[02:19.28] அண்ணன் கண்டில்லா ஓ செய்யா
[02:22.46] ஆண் : ஹே ஒருத்தனும் வாறானே
[02:24.32] திருத்திட போறானே
[02:25.92] தங்கமே தளபதி
[02:27.51] ப்ளாஸ்டு ப்ளாஸ்டு
[02:28.84] அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
[02:29.90] தளபதி கச்சேரி
[02:32.03] வாங்கண்ணா வணங்கண்ணா
[02:33.09] வெறித்தனமா வைப் ஆவலாமா
[02:35.76] அனைவரும் : எங்கண்ணன் வி கச்சேரி
[02:36.82] தளபதி கச்சேரி
[02:38.42] கொடிய பறக்கவிட்டு
[02:40.01] விருந்து வச்சு கொண்டாடலாமா
[02:42.93] ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
[02:44.53] தா தா தா தா
[02:45.86] நம்ம அண்ணன் போல யாரு காட்டு
[02:47.71] தா தா தா தா
[02:49.84] ஆண்கள் : என் தளபதிக்கு இந்த பாட்டு
[02:51.70] தா தா தா தா
[02:53.03] எங்கஅண்ணன் போல
[02:53.82] ஆண் : யாருன்னா காட்டு ரா டேய்
[02:55.68] எங்க அண்ணன்
[02:57.54] ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
[02:58.60] தா தா தா தா
[02:59.67] நம்ம அண்ணன் போல யாரு காட்டு
[03:01.79] தா தா தா தா
[03:03.38] ஆண்கள் : தளபதிக்கு இந்த பாட்டு
[03:04.98] தா தா தா தா
[03:06.31] எங்க அண்ணன் போல யாரு காட்டு
[03:10.03] ஆண் : அண்ணா
[03:11.09] ஆண் : என்ன டா
[03:11.89] ஆண் : ஒன் லாஸ்ட் டான்ஸ்
[03:15.07] ஆண் : போடு
