Lrc Player

Oru-Pere-Varalaaru-MassTamilan.dev

Unknown artist
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.90] ஆண் : என் நெஞ்சில் குடி இருக்கும்

[00:27.43] ஆண்கள் : ஒரு பேரே வரலாறு

[00:29.56] அழிச்சாலும் அழியாது

[00:31.68] அவன்தானே

[00:33.81] ஜனநாயகன்

[00:36.49] ஆண்கள் : நம்ம மக்கள் நினைக்காம

[00:38.09] ஒரு மாற்றம் பொறக்காது

[00:40.21] தர வந்தான்

[00:42.34] தரமானவன்

[00:44.46] ஆண்கள் : உன் பேரை கேட்டா

[00:46.59] உடல் உறைஞ்சே போகும்

[00:48.71] விழி திரையில் பார்த்தா

[00:50.84] மனம் கறைஞ்சே போகும்

[00:52.96] ஆண்கள் : நீ தூணா நின்னா

[00:55.09] ஒரு இனமே வாழும்

[00:57.21] நீ தூரம் போனா

[00:59.33] எங்க உயிரே போகும்

[01:01.99] ஆண்கள் : உனக்கே ஒரு யுத்தம் இனியே

[01:04.12] உயிரே உடல் ரத்தத் துளியே

[01:06.24] வருவேன் ஒரு பக்க துணையே

[01:08.37] உயிரின் உயிரே

[01:10.49] ஆண்கள் : அழியாது இந்த வாளின் கதையே

[01:12.62] முடியாதிந்த ரத்த கரையே

[01:14.74] களத்தில் இவன் இருக்கும் வரையே

[01:16.87] இருக்கும் பயமே

[01:21.12] ஆண்கள் : ஒரு பேரே வரலாறு

[01:25.90] ஆண் : ஹே …….

[01:42.10] ஆண் : ஹே தளபதி ….(2)

[02:13.71] ஆண்கள் : இவன் வெறி ஓரங்காதே

[02:15.84] இவன் கொடி இறங்காதே

[02:17.96] இவன் முடி வணங்காதே

[02:20.08] புயல் தல கோதாதே

[02:22.21] ஆண்கள் : முக்காலத்தில் எவரும்

[02:24.34] ஒரு இனை கிடையாதே

[02:26.46] இவன் புழல் அழியாதே

[02:28.32] சிங்கம் இறையாகாதே

[02:30.44] ஆண்கள் : கோடி மாலைகள்

[02:32.57] நீயும் எங்க போன போதும்

[02:34.69] போகும் வழியே எங்க விழியே

[02:37.09] ஒரு மழையா தெறிக்கும்

[02:39.21] ஆண்கள் : தந்த சந்தோஷம்

[02:41.07] நாங்க நன்றி சொல்லும் நேரம்

[02:43.19] எங்க மனமே உன்ன தினமே

[02:45.59] எங்க கனவா சுமக்கும்

[02:47.98] ஆண்கள் : உனக்கே ஒரு யுத்தம் இனியே

[02:50.37] உயிரே உடல் ரத்தத் துளியே

[02:52.49] வருவேன் ஒரு பக்க துணையே

[02:54.62] உயிரின் உயிரே

[02:56.74] ஆண்கள் : அழியாது இந்த வாளின் கதையே

[02:58.87] முடியாதிந்த ரத்த கரையே

[03:00.73] களத்தில் இவன் இருக்கும் வரையே

[03:02.85] இருக்கும் பயமே

[03:08.96] ஆண்கள் : ஒரு பேரே வரலாறு

[03:11.35] அழிச்சாலும் அழியாது

[03:12.94] அவன்தானே

[03:15.34] ஜனநாயகன்

[03:17.61] ஆண்கள் : நம்ம மக்கள் நினைக்காம

[03:19.74] ஒரு மாற்றம் பொறக்காது

[03:21.60] தர வந்தான்

[03:23.99] தரமானவன்

[03:28.24] ஆண்கள் : ஒரு பேரே வரலாறு

[03:35.41] ஆண் : ஹே …….

[03:43.11] ஆண் : ஹே தளபதி ….(3)