Lrc Player

Snehidhane

Sadhana Sargam & Srinivas
[04:52.94]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.99] – Tamil

[00:27.48] பெண் : சிநேகிதனே சிநேகிதனே

[00:36.74] ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்

[00:43.49] கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே

[00:49.74] இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு

[00:56.24] அணைப்பு வாழ்வின் எல்லை வரை

[01:01.99] வேண்டும் வேண்டும் வாழ்வின் எல்லை

[01:05.99] வரை வேண்டும் வேண்டும் சிநேகிதனே

[01:10.99] சிநேகிதனே ரகசிய சிநேகிதனே

[01:18.25] பெண் : சின்னச் சின்ன

[01:40.25] அத்துமீறல் புாிவாய் என்

[01:43.75] செல் எல்லாம் பூக்கள் பூக்கச்

[01:45.99] செய்வாய் மலா்களில் மலா்வாய்

[01:52.49] பூப்பறிக்கும் பக்தன் போல மெதுவாய்

[01:56.99] நான் தூங்கும் போது விரல் நகம்

[01:59.99] களைவாய் சத்தமின்றி துயில்வாய்

[02:06.49] பெண் : ஐவிரல் இடுக்கில்

[02:08.98] ஆலிவ் எண்ணெய் பூசி

[02:11.49] சேவையும் செய்ய வேண்டும்

[02:15.99] நீ அழும்போது நான் அழ

[02:19.24] நோ்ந்தால் துடைக்கின்ற

[02:21.98] விரல் வேண்டும்

[02:24.98] பெண் : சிநேகிதனே சிநேகிதனே

[02:29.24] ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்

[02:38.73] கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே

[02:43.74] ஆண் : நேற்று முன்னிரவில்

[02:45.74] உன் நித்திலப்பூ மடியில் காற்று

[02:49.23] நுழைவது ஓ உயிா் கலந்து

[02:53.99] களித்திருந்தேன் இன்று

[02:57.99] விண்ணிலவில் அந்த ஈர

[03:00.74] நினைவில் கன்று தவிப்பது

[03:04.49] ஓ மனம் கலங்கி புலம்புகிறேன்

[03:11.49] { கூந்தல் நெளிவில் எழில்

[03:18.74] கோலச்சாிவில் } (2)

[03:20.75] கா்வம் அழிந்ததடி..

[03:24.49] என் கா்வம் அழிந்ததடி

[03:29.74] பெண் : சொன்னதெல்லாம்

[03:31.49] பகலிலே புாிவேன் நீ சொல்லாததும்

[03:44.88] இரவிலே புாிவேன் காதில் கூந்தல்

[03:50.13] நுழைப்பேன் உந்தன் சட்டை நானும்

[03:54.88] போட்டு அலைவேன் நீ குளிக்கையில்

[03:58.64] நானும் கொஞ்சம் நனைவேன் உப்பு

[04:03.38] மூட்டை சுமப்பேன் உன்னை அள்ளி

[04:08.13] எடுத்து உள்ளங்கையில் மடித்து

[04:11.39] கைக்குட்டையில் ஒளித்துக் கொள்வேன்

[04:15.89] வேளைவரும் போது விடுதலை செய்து

[04:20.38] வேண்டும் வரம் வாங்கிக் கொள்வேன்

[04:25.39] ரகசிய சிநேகிதனே சின்ன சின்னதாய்

[04:36.53] கோாிக்கைகள் செவி கொடு சிநேகிதனே

[04:47.93] பெண் : சிநேகிதனே சிநேகிதனே