Kaathu Kulir
[00:03.51] ஆண்: கண்ணழகு ஜாடையிலே..
[00:06.97] பெண்ணழகு மோதையிலே..
[00:12.02] ஆம்பள மனசில்
[00:18.13] மின்னல் ஒன்னு பாயுதடி.. பாயுதடி..
[00:25.97] குழு: சையாரே சையாரே
[00:28.37] சையாரே சைய சையாரே..
[00:31.85] சையாரே சையாரே
[00:35.03] சையாரே சைய சையாரே..
[00:38.48] ஆண்:ஹே காத்து குளிர் காத்து
[00:40.88] என்ன தாக்குது குறி பாத்து
[00:44.61] குழு:சையாரே சையாரே
[00:47.54] சையாரே சைய சையாரே..
[00:51.27] ஆண்: ஹையோ..காத்து குளிர் காத்து
[00:53.92] என்ன தாக்குது குறி பாத்து
[00:57.11] விட்டு விட்டு வீசுதடி
[00:59.52] தொட்டு தொட்டு கூசுதடி
[01:01.14] ஒட்டி நின்னு ஒரசி நின்னு
[01:02.74] தீய கொஞ்சம் மூட்டுடி
[01:04.33] காத்து குளிர் காத்து
[01:06.98] என்ன தாக்குது குறி பார்த்து
[01:09.90] குழு:சையாரே சையாரே
[01:11.52] சையாரே சைய சையாரே..
[01:16.57] சையாரே சையாரே சையாரே
[01:19.75] சைய சையாரே..
[01:49.00] ஆண்: மெத்தையில கொஞ்ச கொஞ்ச
[01:50.86] முத்துமணி சிந்த சிந்த
[01:52.45] அள்ளி கொஞ்ச ஆசை வச்சேன்🎸
[01:55.38] பெண்: பொட்டு வைக்கும் நேரத்திலே
[01:57.00] பூ முடிக்கும் நேரத்தில
[01:58.61] உங்களதான் நான் நெனச்சேன் 🎸
[02:01.55] ஆண்:மல்லிகைப்பூ வாசனை
[02:03.43] கிள்ளுதடி மாமன
[02:05.02] அளக்கனும் அளக்கனும் முழம்போட்டு
[02:08.50] பெண்: அளந்து பார்க்க ஆசை இருக்கு
[02:11.17] வெட்கம் தடுக்குது..
[02:14.93] ஆண்: வெட்கம் என்ன ஆசை என்ன
[02:17.87] கட்டில் மேல யோசிக்கலாம்
[02:19.45] பட்டிமன்றம் பேசிக்கலாம்
[02:20.78] வாடி 🎸🎸
[02:23.97] ஒய் காத்து குளிர் காத்து
[02:26.63] என்ன தாக்குது குறி பார்த்து
[03:02.79] பெண்: கண்ணுக்குள்ள உன்ன வச்சு
[03:04.38] கண்ண கொஞ்சம் மூடிக்கிட்டு
[03:05.97] நெஞ்சுக்குள்ள படம் ஓட 🎸
[03:09.16] ஆண்: நெஞ்சுக்குள்ள பாய் விரிச்சு
[03:10.78] பூவக் கொட்டி வெச்சுருக்கேன்
[03:12.38] கிளித்தட்டு விளையாட..🎸
[03:15.30] பெண்:கொஞ்ச நேரம் ஜெயிக்கிறேன்
[03:17.16] கொஞ்ச நேரம் தோக்குறேன்
[03:18.76] உன்னிடத்தில் தோற்பதும்
[03:20.34] சுகமல்லவா...
[03:22.48] ஆண்: கண்ணே உந்தன்
[03:24.07] கண்கள் பார்த்து
[03:25.12] பொழுது விடியனும்..
[03:28.34] பெண்:மாமா உங்க தோளில் சாஞ்சு
[03:31.00] காதல் கதை பேச வேனும்
[03:33.14] காலமெல்லாம் வாழவேணும்
[03:34.74] மாமா..🎸🎸
[03:37.39] பெண்: ஹே..காத்து குளிர் காத்து
[03:40.34] என்ன தாக்குது குறி பாத்து
[03:44.06] ஆண்: விட்டு விட்டு வீசுதடி
[03:45.92] தொட்டு தொட்டு கூசுதடி
[03:47.52] ஒட்டி நின்னு ஒரசி நின்னு
[03:49.11] தீயா கொஞ்சம் மூட்டுடி
[03:50.71] காத்து குளிர் காத்து
[03:53.37] என்ன தாக்குது குறி பார்த்து
[03:57.08] குழு:சையாரே சையாரே
[03:59.48] சையாரே சைய சையாரே..
[04:02.94] சையாரே சையாரே
[04:06.13] சையாரே சைய சையாரே..
