Vetri Velada
[00:05.56] குழு: வெற்றி வேலடா
[00:07.42] இது வீர வேலடா
[00:09.55] இந்த வேல்லை ஏந்தும்
[00:11.14] வேலை உன்னை வெல்பவன் யாரடா
[00:14.86] குழு: வெற்றி கொள்ளடா
[00:17.25] பகை வேரை கில்லடா
[00:19.91] உன் காதல் வீரம் ரெண்டும் வாழ
[00:22.03] வேங்கையாய் நில்லடா
[00:25.22] குழு: மிதிபடும் நிலம் என
[00:26.28] பொறுப்பது காதல்
[00:27.61] எரிமலை நெருப்பென
[00:28.94] வெடிப்பதும் காதல்
[00:30.27] பகைவனை எரித்திட
[00:31.33] ஒருமுறை வெடிப்பாயே
[00:35.05] குழு: அழுவதும் தொழுவதும்
[00:36.38] கோழைகள் பழக்கம்
[00:37.70] தமிழ் மகன் உடலுக்கு
[00:39.03] தழும்புகள் பதக்கம்
[00:40.36] எதிரியின் முகத்தினில்
[00:41.69] உன் பெயர் பொரிப்பாயே
[00:45.14] குழு: சிரித்தாள் பகையே
[00:47.53] அவன் கேலி சுடவில்லையா
[00:50.45] காதல் வெல்லும் நேரம் தான்
[00:53.11] இது இல்லையா
[00:54.97] குழு: துளிதான் நெருப்பே
[00:57.63] அது காட்டை சுடவில்லையா
[01:00.28] சொல்லு உந்தன் நெஞ்சுக்குள்
[01:02.94] நெருப்பில்லையா
[01:05.33] குழு: உன் காதல் தேவதை யாசித்தால்
[01:07.72] உன் உடலும் உயிரும் தந்துவிடு
[01:10.11] ஒரு போரை பகைவன் நேசித்தால்
[01:12.77] அவன் எலும்பை சுட்டுவிடு
[01:15.95] குழு: ஜெயம் நிச்சியம்
[01:20.74] நிச்சியம் நிச்சியம்
[01:25.78] குழு: ஜெயம் நிச்சியம்
[01:30.56] உன் ஜெயம்
[01:34.28] நிச்சயம்
