Jasmine
[00:04.58] லேசா வலிச்சுதா லேசா வலிச்சுதா
[00:22.54] அன்பே நீ டிஸ்யூ எடுத்து
[00:23.29] அழகாய் மடித்து
[00:31.80] ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
[00:32.57] லேசா வலிச்சுதா உதட்டோரம்
[00:33.56] அன்பே நீ டிஸ்யூ எடுத்து
[00:36.04] அழகாய் மடித்து
[00:36.58] ஐஸ் கிரீம் துடைத்த கண நேரம்
[00:41.29] லேசா வலிச்சுதா உதட்டோரம்
[00:45.31] உதட்டோரம் உதட்டோரம்
[00:55.81] அன்பே அன்பே அழகே
[01:17.55] அழகே நீ ஐ லாஸ் எடுத்து
[01:20.55] விழியை விரித்து
[01:22.10] உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்
[01:30.05] லேசா வலிச்சுதா இமையோரம்
[01:33.81] அழகே நீ ஐ லாஸ் எடுத்து
[01:37.57] விழியை விரித்து
[01:38.80] உன் கண்ணில் ஒட்டிய கண நேரம்
[01:44.06] லேசா வலிச்சுதா இமையோரம்
[01:51.07] இமையோரம் இமையோரம்
[01:56.05] இமையோரம் கண் இமையோரம்
[02:06.04] ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன்
[02:13.55] ஜாஸ்மீன் ஓஹ்ஹ்
[02:14.56] ஜாஸ்மீன் ஓ ஜாஸ்மீன் ஓஹ்ஹ்
[02:22.04] அன்பே ஏ நீ
[02:25.55] குலுக்கி திறந்த கோலாவோடு
[02:27.79] குலுங்கி சிரித்த கண நேரம்
[02:33.30] லேசா வலிச்சுதா நெஞ்சோரம்
[02:39.03] அழகே ஏ நீ
[02:41.31] ஐபோன் எடுத்து டச் ஸ்க்ரீன் அழுத்தி
[02:44.05] செல்பி எடுத்த கண நேரம்
[02:48.81] லேசா வலிச்சுதா விரல் ஓரம்
[02:55.55] விரல் ஓரம் விரல் ஓரம்
[03:20.02] அன்பே அன்பே அன்பே
[03:23.05] நீ மைக்ரோ மினியில்
[03:24.56] சல்சா நடுவில்
[03:25.81] உன்னை சுற்றிய கண நேரம்
[03:31.29] லேசா வலிச்சுதா இடுப்போரம்
[03:46.05] இடுப்போரம் இடுப்போரம் இடுப்போரம்
[03:50.80] எனக்கு லேசா வலிக்குது மனசோரம்
