Saayali
[00:12.80] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[00:15.81] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[00:18.80] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[00:21.80] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[00:25.34] கண் கேட்கும் கானா... நெஞ்சுக்குள் வினா...
[00:31.06] உன் அகம் வர சொல் முகவரி
[00:37.56] உன் உடன் வர ஏன் அனுமதி
[00:44.30] தீராத நேரம் உன் கூட போதும்
[00:45.56] மாயாத நாள் மட்டும் நான் வாழ வேணும்
[00:50.07] ஆறாத ஆசை ஓயாமல் தோணும்
[00:53.56] நாள் நேரம் பாராமல் தோள்சாய வேணும்
[00:56.31] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[00:59.58] என்னுள்ளில் நீ பூகம்பம் செய்தாயடி
[01:02.55] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[01:05.82] என்னை நீ வேரோடு பேத்தாயடி
[01:09.58] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[01:12.58] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[01:15.33] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[01:18.05] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[01:43.29] ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடு இது
[01:49.30] ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
[02:02.04] ஆழி போல் சூழ்ந்திடும் அன்பில்லான வீடு இது
[02:08.06] ஓருயிர் போலவே நாங்கள் வாழும் கூடு இது
[02:14.54] ஓஹ்... தூரத்து வானத்து மழை போல சந்தோசம்
[02:17.57] என்றும் எங்கள் வீட்டுக்குள் கொட்டும்
[02:20.81] கள்ளங்கள் இல்லாத பாசங்கள் கொண்டிங்கு
[02:23.29] காற்றும் இங்கே தாலாட்டு மீட்டும்
[02:27.30] தேவைகள் வேறு இல்லை நாங்களும் வாழ்ந்திட
[02:30.31] அன்பினில் வாழ்கிறோம் இன்பம் கூடிட
[02:39.81] நான் சாயாலி நான் சாயாலி
[02:43.03] என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே
[02:46.08] நான் சாயாலி நான் சாயாலி
[02:49.05] என்னை நீ வேரோடு பேதாயா இங்கே
[03:17.06] நீ இல்லா நாழிகை தீயில் வேகும் ஓர் நிலை
[03:23.04] கூடவே நீ வர கூறு நீயும் யோசனை
[03:36.31] தேய் நிலா ஆகிறேன் தூரம் நீயும் போகையில்
[03:42.29] வா உலா போகலாம் கூடல் கூடும் வேலையில்
[03:48.80] என் கண்ணின் சாரத்தில் உன் பிம்ப மீறல்கள்
[03:51.81] ஏனோ என்னை தோற்ப்பிக்க தானோ
[03:54.56] கண்ணாடி நெஞ்சின் மேல் உன் அன்பின் பாரங்கள்
[03:57.56] ஏனோ என் நெஞ்சை சில்லாக்க தானோ
[04:01.30] என் இனி தாமதம் வா உடன் வாழ்ந்திட
[04:07.31] நாட்களும் தீருமோ சேர்வோம் வாழ்ந்திட
[04:13.31] நான் சாயாலி நான் சாயாலி
[04:16.56] என்னுள்ளில் பூகம்பம் செய்தாய் இங்கே
[04:20.30] நான் சாயாலி நான் சாயாலி
[04:22.82] என்னை நீ வேரோடு பேதாயா இங்கே
[04:26.55] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[04:28.77] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[04:32.31] கண் கேட்கும் கானா நெஞ்சுக்குள் வினா
[04:35.03] என் கூட நீ வந்தா இன்பம் என்பேனா
[04:42.29] சாயாலி சாயாலி
[04:43.04] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[04:45.79] சாயாலி சாயாலி
[04:47.05] ஓஹ் சாயாலி ஓஹ் சாயாலி...
[04:51.80] அடியே என் சாயாலி...
