Lrc Player

Vizhiyil-Vilunthu-MassTamilan.com

Unknown artist
[04:03.33]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.56] ச த ம ப நி ச ச நி ப ம த ச

[00:05.28] ம ம ப ப ப ப க ம ப க ம க ச

[00:06.34] நி நி ச க க க ச ச நி நி ச க க ம ம ப

[00:09.27] ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச

[00:11.65] ச ச நி நி ப ப ம ம க க ச ச நி நி ச

[00:12.98] ம ம ப ப ப ப க ம ப க

[00:34.77] ஆண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து

[00:38.22] உயிரில் கலந்த உறவே

[00:43.53] இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

[00:48.31] அந்திப் பொழுதினில் வந்துவிடு

[00:52.56] பெண் : அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

[00:57.08] உயிரைத் திருப்பித் தந்து விடு

[01:13.54] பெண் : தனன நனன நனன நனன

[01:15.41] நனன நனன நனனா

[01:17.53] விழியில் விழுந்து இதயம் நுழைந்து

[01:19.39] உயிரில் கலந்த உறவே

[01:22.05] இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

[01:24.97] அந்திப் பொழுதினில் வந்துவிடு

[01:28.15] அலைகள் உரசும் கரையில் இருப்பேன்

[01:31.34] உயிரைத் திருப்பித் தந்து விடு

[01:34.53] பெண் : தனன நனன நனன நனன

[01:36.92] நனன நனன நனனா

[01:39.04] விழியில் விழுந்து இதயம் நுழைந்து

[01:41.17] உயிரில் கலந்த உறவே

[01:43.03] ஆண் : தகதோம் தகதோம் தகதோம்

[01:45.42] தகதோம் தகதகதகதக தோம்

[01:47.54] தகதோம் தகதோம் தகதோம்

[01:49.67] தகதோம் தகதகதகதக தோம்

[01:52.06] தகதோம் தகதோம் தகதோம்

[01:53.39] தகதோம் தகதோம் தகதோம்

[02:01.62] பெண் : உன் வெள்ளிக் கொலுசொலியை

[02:02.68] வீதியில் கேட்டால் ஆ ஆ ஆ ஆ உன்

[02:11.45] வெள்ளிக் கொலுசொலியை வீதியில் கேட்டால்

[02:13.84] அத்தனை ஜன்னலும் திறக்கும்

[02:17.03] நீ சிரிக்கும்போது பௌர்ணமி நிலவு

[02:19.69] அத்தனை திசையும் உதிக்கும்

[02:24.20] நீ மல்லிகைப் பூவை சூடிக் கொண்டால்

[02:26.86] ரோஜாவுக்கு காய்ச்சல் வரும்

[02:29.78] நீ பட்டுப் புடவை கட்டிக் கொண்டால்

[02:32.70] பட்டுப் பூச்சிகள் மோட்சம் பெறும்

[02:36.42] பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து

[02:38.81] உயிரில் கலந்த உறவே

[02:47.84] விழியில் விழுந்து இதயம் நுழைந்து

[02:56.87] உயிரில் கலந்த உறவே

[02:59.79] பெண் : கல்வி கற்க காலை செல்ல

[03:03.25] அண்ணன் ஆணையிட்டான்

[03:08.29] காதல் மீன்கள் இரண்டில் ஒன்றைத்

[03:17.77] கரையில் தூக்கிப் போட்டான்

[03:18.57] பெண் : விழியில் விழுந்து இதயம் நுழைந்து

[03:20.70] உயிரில் கலந்த உறவே

[03:25.21] இரவும் பகலும் உரசிக் கொள்ளும்

[03:29.46] அந்திப் பொழுதின் போது

[03:33.97] அலையின் கரையில் காத்திருப்பேன்

[03:37.69] அழுத விழிகளோடு

[03:42.47] பெண் : எனக்கு மட்டும் சொந்தம் உனது

[03:45.13] இதழ் கொடுக்கும் முத்தம்

[03:50.18] உனக்கு மட்டும் கேட்கும் எனது

[03:53.63] உயிர் உருகும் சத்தம்….