Lrc Player

Aayiram-Thamarai-MassTamilan.com

Unknown artist
[04:30.13]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:57.12] ஆயிரம் தாமரை

[00:58.45] மொட்டுகளே வந்து ஆனந்த

[01:00.04] கும்மிகள் கொட்டுங்களே

[01:01.90] குழு : ஆயிரம் தாமரை

[01:02.96] மொட்டுகளே வந்து ஆனந்த

[01:04.55] கும்மிகள் கொட்டுங்களே

[01:06.94] பெண் : இங்கிரண்டு ஜாதி

[01:08.80] மல்லிகை தொட்டுக்கொள்ளும்

[01:10.66] காமன் பண்டிகை கோவிலில்

[01:13.05] காதல் தொழுகை

[01:14.39] குழு : ஆயிரம் தாமரை

[01:15.71] மொட்டுகளே வந்து ஆனந்த

[01:17.30] கும்மிகள் கொட்டுங்களே

[01:32.02] ஆண் : ஓ ஓஓ ஓஓ கொத்து

[02:02.57] மலரே அமுதம் கொட்டும்

[02:04.96] மலரே இங்கு தேனை ஊற்று

[02:09.74] இது தீயின் ஊற்று

[02:13.46] பெண் : ஆஆ ஆஆ ஆஆ

[02:15.33] கொத்துமலரே அமுதம்

[02:18.77] கொட்டும் மலரே இங்கு

[02:20.37] தேனை ஊற்று இது தீயின்

[02:23.02] ஊற்று

[02:25.95] ஆண் : உள்ளிருக்கும் வேர்வை

[02:27.81] வந்து நீர் வார்க்கும்

[02:30.99] பெண் : புல்லரிக்கும் மேனி

[02:32.85] எங்கும் பூ பூக்கும்

[02:36.31] ஆண் : அடிக்கடி தாகம்

[02:37.90] வந்து ஆளை குடிக்கும்

[02:41.09] குழு : { ஆயிரம் தாமரை

[02:42.42] மொட்டுகளே வந்து ஆனந்த

[02:44.01] கும்மிகள் கொட்டுங்களே } (2)

[03:10.30] குழு : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

[03:12.96] ம்ம்ம் ம்ம்ம் ஆஆ ஆஆ

[03:20.67] ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

[03:23.06] ஆஆ ஆஆ

[03:34.75] ஆண் : ஹே வீட்டுக்கிளியே

[03:37.66] கூண்டை விட்டுத் தாண்டி

[03:40.85] வந்தியே ஒரு காதல் பாரம்

[03:44.04] இரு தோளில் ஏறும்

[03:46.96] பெண் : புல்வெளியின் மீது

[03:48.55] ரெண்டு பூ மாலை ஒன்றை

[03:51.48] ஒன்று சூடும் இது பொன்

[03:54.93] மேடை

[03:57.05] ஆண் : கல் வடியும் பூக்கள்

[03:58.39] தங்கள் காம்பை மறக்கும்

[04:01.57] குழு : ஆயிரம் தாமரை

[04:03.17] பெண் : நன நன

[04:04.23] குழு : ஆயிரம் தாமரை

[04:05.56] பெண் : நனநனநன

[04:06.62] நனநனநன நனநனநன

[04:08.21] குழு : ஆயிரம் தாமரை

[04:09.27] மொட்டுகளே வந்து ஆனந்த

[04:10.87] கும்மிகள் கொட்டுங்களே

[04:13.52] பெண் : இங்கிரண்டு ஜாதி

[04:15.38] மல்லிகை தொட்டுக்கொள்ளும்

[04:16.71] காமன் பண்டிகை கோவிலில்

[04:18.31] காதல் தொழுகை

[04:20.43] குழு : ஆயிரம் தாமரை

[04:21.49] மொட்டுகளே வந்து ஆனந்த

[04:22.82] கும்மிகள் கொட்டுங்களே