Lrc Player

Naan paadum

Raasteen
[04:21.38]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:24.31] 1

[00:25.10] 2

[00:26.44] 3

[00:27.77] Ready

[00:30.17] நான் பாடும் மௌன ராகம் .....

[00:35.74] என் காதல் ராணி இன்னும் ......

[00:41.31] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[00:46.90] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[00:51.95] கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

[00:57.29] என்னோடு நானே பாடுகின்றேன்

[01:03.40] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[01:08.69] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[01:36.32] 1

[01:38.72] 2

[01:41.65] 3

[01:44.30] Ready

[01:47.23] உன்னைக் கண்டு தென்றலும் நின்று போனதுண்டு

[01:52.54] உன்னைக் காண வெண்ணிலா வந்து போவதுண்டு

[01:58.11] ஏன் தேவி இன்று நீ என்னைக் கொல்கிறாய்

[02:03.43] முள் மீது ஏனடி தூங்கச் சொல்கிறாய்

[02:09.03] உன்னைத் தேடித் தேடியே

[02:11.68] எந்தன் ஆவி போனது

[02:14.60] கூடுதானே இங்கு பாடுது

[02:19.91] கூடு இன்று குயிலைத் தானே தேடுது

[02:25.50] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[02:30.81] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[02:37.73] 🌺🌺🌺🌺🌺🌺

[02:58.44] 1

[03:01.11] 2

[03:03.76] 3

[03:06.42] கண்கள் என்னும் சோலையில் காதல் வாங்கி வந்தேன்

[03:11.99] வாங்கி வந்த பின்பு தான் சாபம் என்று கண்டேன்

[03:17.57] என் சாபம் தீரவே நீயும் இல்லையே

[03:23.15] என் சோகம் பாடவே ராகம் இல்லையே

[03:28.46] பூவும் வீழ்ந்து போனது

[03:31.41] காம்பு என்ன வாழ்வது

[03:34.07] காலம் என்னைக் கேள்வி கேட்குது

[03:39.39] கேள்வி இன்று கேலியாகிப் போனது

[03:44.96] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[03:50.28] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா

[03:55.58] கண்ணீரில் உன்னைத் தேடுகின்றேன்

[04:00.91] என்னோடு நானே பாடுகின்றேன்

[04:06.77] நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா

[04:12.36] என் காதல் ராணி இன்னும் தூங்கவில்லையா