Pavazhamalli
[00:02.74] அடி கெட்டிமேள பாட்டு
[00:04.35] அவ போல இங்க யாருனு காட்டு
[00:07.81] வெரல் பட்டா நூறு thought'u
[00:09.67] அவ வச்சா வானவேட்டு
[00:11.53] வெச விட்டு நானும் போவேனே கேட்டு
[00:22.17] 1
[00:24.03] 2
[00:25.56] 3
[00:27.43] Ready
[00:28.39] சில்லா சஞ்சாரி உன்ன எனக்கு
[00:30.73] நீ தாடி அதான் கணக்கு
[00:32.32] பூமேட ஊரே மணக்க கட்டிக்கடி
[00:35.51] ஹே ஆத்தாடி என்ன மினுக்கு
[00:37.37] ஆமான்டி எல்லா எனக்கு
[00:39.23] நீ கூடி வாசம் குடுக்க ஒத்துக்கடி
[00:42.35] பொų knuckle'ah வச்சினு தவில அடிக்க
[00:44.74] பவழ மல்லிய கட்டிக்கவா?
[00:46.33] பவழ மல்லிய கட்டிக்கவா?
[00:47.40] நான் பவழ மல்லிய கட்டிக்க
[00:49.53] நெஞ்ச குத்துன மான கட்டிக்கிட்டேனே
[00:51.65] வாச முல்லைய மச்சிக்கவா
[00:53.25] வாச முல்லைய மச்சிக்கவா அடி என் ராணி
[00:56.16] ரெட்டா ரெண்டாக்கா மத்தளம் கட்டுன ஜோடி
[00:59.35] ஆபக்கா கிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடி
[01:03.07] என்ன நீ கூட விட்டுருக்கலான்டி
[01:06.82] நெழலா உன்ன ஒட்டி நடப்பேன்டி
[01:10.23] ஹே ஒத்துக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க
[01:12.40] பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க
[01:14.00] தித்திக்க வச்சா தித்திக்க-தித்திக்க
[01:15.59] ஆத்தாடி அம்மா-அம்மா
[01:17.45] துடிக்க வச்சா துடிக்க-துடிக்க
[01:19.07] இப்ப நெனச்சா என்ன கட்டிக்க
[01:20.94] அத்த மகளா, வங்க கடலாம் லா-லா, லா-லா
[01:23.59] சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)
[01:27.05] ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)
[01:30.76] கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)
[01:33.68] உசுர எடுத்து வச்சிக்க வாராளே
[01:37.67] அட இட்டுக்கோலம் போட்டு,
[01:39.54] அடிகெட்டிமேள பாட்டு
[01:41.38] அவ போல இங்க யாருனு காட்டு
[01:44.58] வெரல் பட்டா நூறு thought'u,
[01:46.44] அவ வச்சா வானவேட்டு
[01:48.03] வெச விட்டு நானும் போவேனே கேட்டு
[02:12.78] 1
[02:14.37] 2
[02:16.22] 3
[02:17.82] Ready
[02:22.60] பொடி knuckle'ah வச்சினு தவில அடிக்க
[02:24.72] மச்சன பாத்து திக்குறனே
[02:26.32] மச்சன பாத்து திக்குறனே
[02:27.62] என் மச்சன பாத்து திக்க
[02:29.48] அடி எத்தன சொப்பனம் ஒன்னா சேர்த்து
[02:31.58] இராவ பாத்து விக்குறனே
[02:33.19] இந்த இராத்திரி பாத்து விக்குறனே
[02:34.78] ஜொரம் ஆனேனே
[02:36.11] ரெட்டா, ரெண்டாக்கா மத்தளம் கட்டுன சூடா
[02:39.57] பக்கா, கிர்ராக்கா வெக்கத்தவிட்டு வாடா
[02:43.02] என்ன நீ கூட விட்டுருக்கலாம்டா
[02:46.76] நெழலா உன்ன நான் ஒட்டி இருப்பேன்டா
[02:50.20] சுத்து வட்டாரமே வழியவுட்டா கண்ணாலே (கண்ணாலே)
[02:53.39] ஒரு பட்டாளமே ஏங்கும்படி பாப்பாளே
[02:57.37] அடி நெய் சீனி ஆனவளே
[02:58.97] ஆலங்கட்டி பூமகளே
[03:00.83] தித்திக்க வந்தவளே, ஒன் அத்த மருமகளே
[03:03.75] சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (சிக்குனு-சிக்குனு)
[03:07.21] ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே
[03:10.66] சித்தப்பு, சிக்குனு-சிக்குனு வாராளே (வாராளே-வாராளே)
[03:14.12] ஜொலிக்கும் முத்தொன்னு-முத்தொன்னு தாராளே (வாராளே-வாராளே)
[03:17.30] கடிக்க கரும்பு குத்திட வாராளே (வாராளே-வாராளே)
[03:20.97] உசுர எடுத்து வச்சிக்க வாராளே
[03:24.69] அட இட்டுக்கோலம் போட்டு,
[03:26.56] அடி கெட்டிமேள பாட்டு
[03:28.16] அவ போல இங்க யாருனு காட்டு
[03:31.62] வெரல் பட்டா நூறு thought'u,
[03:33.42] அவ வச்சா வானவேட்டு
[03:35.02] வெச விட்டு நானும் போவேனே கேட்டு
[03:44.30] (ஆத்தாடி அம்மா-அம்மா)
[03:52.55] (ஹே ஒத்துக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க)
[03:56.00] (பத்திக்க வச்சா பத்திக்க-பத்திக்க)
[03:59.46] (ஹே ஒத்துக்க வச்சா ஒத்துக்க-ஒத்துக்க)
[04:01.58] (ஹே இப்ப நெனச்சா என்ன கட்டிக்க)
[04:02.91] (ஹே துடிக்க வச்சா துடிக்க-துடிக்க)
[04:04.78] (ஆத்தாடி அம்மா-அம்மா)
