Lrc Player

Kalyana Thennila

Unknown artist
[04:41.60]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.40] ஆண் : கல்யாண தேன் நிலா…

[00:33.72] காய்ச்சாத பால் நிலா…

[00:37.70] நீதானே வான் நிலா…

[00:41.95] என்னோடு வா நிலா…

[00:46.20] ஆண் : தேயாத வெண்ணிலா…

[00:50.98] உன் காதல் கண்ணிலா…

[00:54.43] ஆகாயம் மண்ணிலா…

[00:58.69] ஆண் : கல்யாண தேன் நிலா…

[01:02.40] காய்ச்சாத பால் நிலா…

[01:07.18] —BGM—

[01:39.06] ஆண் : தென்பாண்டி கூடலா…

[01:44.11] தேவார பாடலா…

[01:47.83] தீராத ஊடலா…

[01:52.07] தேன் சிந்தும் கூடலா…

[01:55.79] பெண் : என் அன்பு காதலா…

[02:00.57] எந்நாளும் கூடலா…

[02:04.56] பேரின்பம் மெய்யிலா…

[02:08.81] நீ தீண்டும் கையிலா…

[02:12.79] ஆண் : பார்ப்போமே ஆவலா…

[02:17.04] வா வா நிலா…

[02:21.03] பெண் : கல்யாண தேன் நிலா…

[02:25.28] காய்ச்சாத பால் நிலா…

[02:29.00] ஆண் : நீதானே வான் நிலா…

[02:33.51] என்னோடு வா நிலா…

[02:37.23] —BGM—

[03:18.67] பெண் : உன் தேகம் தேக்கிலா…

[03:22.92] தேன் உந்தன் வாக்கிலா…

[03:27.97] உன் பார்வை தூண்டிலா…

[03:31.42] நான் கைதி கூண்டிலா…

[03:35.67] ஆண் : சங்கீதம் பாட்டிலா…

[03:39.39] நீ பேசும் பேச்சிலா…

[03:43.37] என் ஜீவன் என்னிலா…

[03:47.62] உன் பார்வை தன்னிலா…

[03:51.87] பெண் : தேனூறும் வேர்ப்பலா…

[03:56.39] உன் சொல்லிலா… ஆஆ…

[03:59.84] ஆண் : கல்யாண தேன் நிலா…

[04:04.11] காய்ச்சாத பால் நிலா…

[04:08.09] நீதானே வான் நிலா…

[04:12.61] என்னோடு வா நிலா…

[04:16.32] பெண் : தேயாத வெண்ணிலா…

[04:20.31] உன் காதல் கண்ணிலா…

[04:24.56] ஆகாயம் மண்ணிலா…

[04:28.81] ஆண் : கல்யாண தேன் நிலா…

[04:33.06] காய்ச்சாத பால் நிலா…