Kaalaiyil-Dhinamum-MassTamilan.com
[00:11.05] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:13.30] கை தொழும் தேவதை அம்மா
[00:16.05] அன்பென்றாலே அம்மா,
[00:18.54] என் தாய் போல் ஆகிடுமா
[00:21.31] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:24.05] கை தொழும் தேவதை அம்மா
[00:26.55] அன்பென்றாலே அம்மா,
[00:29.05] என் தாய் போல் ஆகிடுமா
[00:31.80] இமை போல் இரவும் பகலும் எனை
[00:34.80] காத்த அன்னையே
[00:37.06] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[00:40.05] வானம் பூமி யாவும் சிறியது
[00:42.80] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:45.79] கை தொழும் தேவதை அம்மா
[00:48.05] அன்பென்றாலே அம்மா,
[00:50.30] என் தாய்போல் ஆகிடுமா
[00:53.57] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[00:56.32] கை தொழும் தேவதை அம்மா
[00:58.80] அன்பென்றாலே அம்மா,
[01:01.29] என் தாய்போல் ஆகிடுமா
[01:04.05] இமை போல் இரவும் பகலும் எனை
[01:06.30] காத்த அன்னையே
[01:09.30] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[01:12.07] வானம் பூமி யாவும் சிறியது
[01:41.79] நிறை மாத நிலவே வா வா
[01:44.80] நடை போடு மெதுவா மெதுவா
[01:47.04] அழகே உன் பாடு அறிவேன் அம்மா
[01:52.55] மசக்கைகள் மயக்கம் கொண்டு
[01:55.05] மடி சாயும் வாழை தண்டு
[01:57.80] சுமயல்ல பாரம் சுகம் தான் அம்மா
[02:02.80] தாயான பின்பு தான் நீ பெண்மணி
[02:08.05] தோள் மீது தூங்கடி கண்மணி கண்மணி
[02:13.78] காலையில் தினமும் கண் விழித்தால் நான்
[02:16.78] கை தொழும் தேவதை அம்மா
[02:18.80] அன்பென்றாலே அம்மா,
[02:21.30] என் தாய்போல் ஆகிடுமா
[02:24.03] இமை போல் இரவும் பகலும் எனை
[02:26.57] காத்த அன்னையே
[02:29.29] உனது அன்பு பார்த்த பின்பு அதை விட
[02:32.05] வானம் பூமி யாவும் சிறியது
[02:51.05] ஒரு பிள்ளை கருவில் கொண்டு
[02:53.80] ஒரு பிள்ளை கையில் கொண்டு
[02:56.54] உறவாடும் யோகம் ஒரு தாய்கின்று
[03:01.80] மழலை போல் உந்தன் நெஞ்சம்
[03:04.57] உறங்கட்டும் பாவம் கொஞ்சம்
[03:07.33] தாய்க்கு பின் தாரம் நான் தான் அய்யா
[03:12.07] தாலேலோ பாடுவேன் நீ தூங்கடா
[03:17.80] தாயாக்கி வைத்ததே நீயடா நீ யடா
[03:22.80] தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
[03:25.55] பாடுகிறேன் நான் தாலோ
[03:28.30] கனிசே பூ விழி தாலோ
[03:30.80] பொன்மனி தாலேலோ
[03:33.53] நிலவோ நிலத்தில் இறங்கி
[03:36.05] உன்னை கொஞ்ச என்னுதே
[03:38.80] அதிகாலை சேவல் கூவும் அதுவரை
[03:41.80] வஞ்சி நெஞ்சில் நீயும் உறங்கிடு
[03:44.05] தலைவா நீ எந்தன் தலைசன் பிள்ளை
[03:46.80] பாடுகிறேன் நான் தாலோ
[03:49.55] கனிசே பூ விழி தாலோ
[03:52.05] பொன்மணி தாலேலோ
[03:54.54] பொன்மணி தாலேலோ
[03:57.55] பொன்மணி தாலேலோ
