Lrc Player

Alaporan

Unknown artist
[05:59.63]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.19] ஊருக்கண்ணு உறவுக்கண்ணு

[00:31.18] உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு

[00:31.95] சின்ன மகராசன் வரான்

[00:32.46] மீச முறுக்கு

[00:32.95] எங்க மண்ணு தங்க மண்ணு

[00:33.45] உன்ன வைக்கும் சிங்கமுன்னு!

[00:35.44] முத்துமணி ரத்தினத்தைப் பெத்தெடுத்த ரஞ்சிதம்

[00:35.95] ஊருக்குன்னே வாழு கண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

[00:36.44] எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

[00:38.20] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்..

[00:00.00] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

[00:00.00] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

[00:00.00] வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

[00:00.00] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

[00:00.00] சொல்லிச் சொல்லி சரித்திரத்தில் பேர் பொறிப்பான்

[00:00.00] நெஞ்சில் அள்ளி காற்றில் நம்ம தேன் தமிழ்தெளிப்பான்

[00:00.00] இன்னும் உலகம் ஏழ

[00:00.00] அங்க தமிழப்பாட

[00:00.00] பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...

[00:00.00] வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம்

[00:00.00] வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

[00:00.00] தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்

[00:00.00] காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

[00:00.00] ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்

[00:00.00] மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்

[00:00.00] தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்

[00:00.00] உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்

[00:00.00] தாய்நகரம் மாற்றங்கள் நேரும்

[00:00.00] உன் மொழி சாயும் என்பானே

[00:00.00] பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே

[00:00.00] கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே

[00:00.00] ♪

[00:00.00] முத்துமணி ரத்தினத்தை பெத்தெடுத்த ரஞ்சிதம்

[00:00.00] ஊருக்குன்னே வாழுகண்ணு அம்மாவுக்கும் சம்மதம்

[00:00.00] எந்த இடம் வலிகண்டாலும் கண்ணுதானே கலங்கும்

[00:00.00] கண்ணுபோல எங்களுக்கு காவலா நீ வரணும்

[00:00.00] நெடுந்தூரம் உன்இசை கேட்கும்

[00:00.00] பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்

[00:00.00] வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்

[00:00.00] விழிச்சாலும் நெசந்தான்

[00:00.00] உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்

[00:00.00] வருங்காலம் வாசனை சேர்க்கும்

[00:00.00] ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே

[00:00.00] வெற்றிமக வழிதான் இனிமே எல்லாமே

[00:00.00] வீரன்னா யாருனு இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே

[00:00.00] வாயில்லா மாட்டுக்கும் அட நீதிய அவன் தந்தானே

[00:00.00] வாராயோ வா நீ அன்பா வந்தா ஒளி கொடுப்போம் வாராயோ வா.. ராய் நீ வம்பா வந்தா சுளுக்கெடுப்போம்

[00:00.00] தமிழாலே ஒண்ணானோம்

[00:00.00] மாறாது எந்நாளும்