Lrc Player

Singappenney

A R Rahman, Shashaa Tirupati
[06:04.23]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:05.93] மாதரே

[00:12.93] மாதரே

[00:18.92] வாளாகும் கீறல்கள் துணிவோடு

[00:21.92] பாதங்கள் திமிரோடு

[00:23.92] சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்

[00:25.91] பூமியின் கோலங்கள் இது உங்கள்

[00:28.67] காலம் இனிமேல் உலகம் பார்க்கப்

[00:31.67] போகுது மனிதியின் வீரங்கள்

[00:47.66] சிங்கப்பெண்ணே

[00:49.43] சிங்கப்பெண்ணே

[00:51.43] ஆணினமே உன்னை வணங்குமே

[00:53.93] நன்றி கடன்

[00:55.91] தீர்ப்பதற்கே…

[00:57.92] கருவிலே உன்னை ஏந்துமே

[01:01.42] ஒருமுறை …

[01:02.92] தலை குனி

[01:04.41] உன் வெற்றி சிங்க முகம் அவன்

[01:06.91] பார்ப்பதற்கு மட்டுமே

[01:08.17] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[01:09.68] வலிமை கொண்டு ஏறு

[01:11.42] உன்னை பெண் என்று கேலி

[01:12.65] செய்த கூட்டம் ஒரு நாள்

[01:14.44] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[01:17.92] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[01:19.67] வலிமை கொண்டு ஏறு

[01:21.68] உன்னை பெண் என்று கேலி

[01:22.91] செய்த கூட்டம் ஒரு நாள்

[01:24.91] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[01:29.16] சிங்கப்பெண்ணே

[01:30.67] சிங்கப்பெண்ணே

[01:32.17] ஆணினமே உன்னை வணங்குமே

[01:35.42] நன்றி கடன்

[01:37.18] தீர்ப்பதற்கே…

[01:38.91] கருவிலே உன்னை ஏந்துமே

[01:42.42] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[01:44.16] வலிமை கொண்டு ஏறு

[01:45.92] உன்னை பெண் என்று கேலி

[01:47.67] செய்த கூட்டம் ஒரு நாள்

[01:49.16] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[01:52.67] அன்னை தங்கை மனைவி என்று

[01:54.17] நீ வடித்த வியர்வை உந்தன்

[01:56.16] பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்

[01:58.92] நீ பயம் இன்றி துணிந்து செல்லு

[02:57.67] உன்னாலே முடியாதென்று

[02:59.42] ஊரே சொல்லும் நம்பாதே

[03:01.18] பரிதாபம் காட்டும் எந்த

[03:02.68] வர்க்கத்தோடும் இனையாதே

[03:06.68] ஹே

[03:08.41] உன்னாலே முடியாதென்று

[03:09.91] ஊரே சொல்லும் நம்பாதே – பொய்

[03:11.68] பரிதாபம் காட்டும் எந்த

[03:12.94] வர்க்கத்தோடும் இனையாதே

[03:15.18] உலகத்தின் வலி எல்லாம்

[03:16.67] வந்தால் என்ன உன் முன்னே

[03:18.43] பிரசவத்தின் வழியை தாண்ட பிறந்த

[03:20.92] அக்னி சிறகே

[03:23.90] எரிந்து வா …

[03:27.92] உலகை அசைப்போம் …

[03:31.17] உயர்ந்து வா …

[03:34.42] வா … வா …

[03:35.16] அக்னி சிறகே

[03:38.19] எரிந்து வா …

[03:42.17] உன் ஒளிவிடும் கணாவை சேர்ப்போம் வா

[03:45.15] அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா

[03:48.93] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[03:50.67] வலிமை கொண்டு ஏறு

[03:52.42] உன்னை பெண் என்று கேலி

[03:53.92] செய்த கூட்டம் ஒரு நாள்

[03:55.68] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[03:59.17] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[04:00.91] வலிமை கொண்டு ஏறு

[04:02.92] உன்னை பெண் என்று கேலி

[04:04.41] செய்த கூட்டம் ஒரு நாள்

[04:06.18] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[04:29.66] இதோ காயங்கள் மாறும் கலங்காதே

[04:37.67] உன் துன்பம் வீழும் நாள் வரும்

[04:44.16] உனக்க்காக நீயே உதிப்பாயம்மா

[04:50.91] உனதாற்றல் உணர்ந்திடுவாய்

[04:58.66] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்

[05:05.68] விடியல் ஒன்றை

[05:06.66] கூவி ஏற்றுவாய்

[05:08.67] சிங்கப்பெண்ணே

[05:13.17] சிங்கப்பெண்ணே

[05:14.92] ஆணினமே உன்னை வணங்குமே

[05:18.41] வணங்குமே …

[05:19.17] வணங்குமே…

[05:19.66] நன்றி கடன்

[05:20.41] தீர்ப்பதற்கே…

[05:22.42] கருவிலே உன்னை ஏந்துமே

[05:25.17] ஒருமுறை …

[05:26.93] தலை குனி

[05:28.42] உன் வெற்றி சிங்க முகம் அவன்

[05:29.92] பார்ப்பதற்கு மட்டுமே

[05:31.94] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்

[05:33.66] வலிமை கொண்டு ஏறு

[05:35.41] உன்னை பெண் என்று கேலி

[05:36.93] செய்த கூட்டம் ஒரு நாள்

[05:38.67] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு

[05:42.19] அன்னை தங்கை மனைவி என்று

[05:44.16] நீ வடித்த வியர்வை உந்தன்

[05:46.19] பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும்

[05:48.92] நீ பயம் இன்றி துணிந்து செல்லு

[05:50.67] நீ பயம் இன்றி

[05:50.95] நீ பயம் இன்றி

[05:53.44] நீ பயம் இன்றி துணிந்து செல்லு…