Munnal Kadhali - TamilBeat
[00:05.80] Lyric by Rizwan Prince
[00:21.77] ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
[00:27.52] உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
[00:32.77] ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
[00:38.51] எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
[00:44.52] வலி இருந்தும் சோகம் இல்லை
[00:47.27] உன்மேல் துளி கோபம் இல்லை
[00:50.02] பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை
[00:57.28] முன்னாள் காதலி
[01:00.02] முன்னாள் காதலி
[01:03.52] உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
[01:08.27] முன்னாள் காதலி
[01:11.04] முன்னாள் காதலி
[01:14.27] உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
[01:22.53] ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
[01:28.01] உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
[01:33.54] ஏய் முன்னாள் காதலி... காதலி...
[02:07.04] தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன்
[02:12.53] யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன்
[02:18.03] எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி
[02:23.52] வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி
[02:29.27] யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய்
[02:34.93] என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ்
[02:42.18] முன்னாள் காதலி
[02:44.92] முன்னாள் காதலி
[02:48.19] உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
[02:53.17] முன்னாள் காதலி
[02:55.93] முன்னாள் காதலி
[02:59.93] உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
[03:07.42] ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
[03:12.92] உன் காதல் இன்றியும் நான் வாழ்வேன் பாரடி
[03:18.42] ஏய் முன்னாள் காதலி என் முன்னாள் காதலி
[03:23.92] எவனோடோ போகிறாய் போய் நீயும் வாழடி
[03:29.93] வலி இருந்தும் சோகம் இல்லை
[03:32.93] உன்மேல் துளி கோபம் இல்லை
[03:35.68] பெண்ணே நீ இல்லாமல் என் எதிர்காலம் தூரம் இல்லை
[03:51.18] முன்னாள் காதலி
[03:53.93] முன்னாள் காதலி
[03:57.19] உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன்
[04:02.17] முன்னாள் காதலி
[04:04.93] முன்னாள் காதலி
[04:07.93] உண்மைக் கசக்கும் வேளையில் மயக்கம் தெளிந்தேன்
[04:14.68] முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
[04:19.94] முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
[04:25.69] முன்னாள் காதலி முன்னாள் காதலி முன்னாள் காதலி
[04:34.43] Lyrical by Rizwan Prince
