Singapenney
[00:00.00] ♪
[00:06.58] மாதரே…..ஏ….ஏ…ஏ….
[00:13.28] மாதரே…..ஏ….ஏ…ஏ….
[00:19.72] வாளாகும் கீறல்கள் துணிவோடு
[00:22.76] பாகங்கள் திமிரோடு
[00:24.68] சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
[00:26.94] பூமியின் கோலங்கள் இது உங்கள்
[00:29.68] காலம் இனிமேல் உலகம் பார்க்க போவது
[00:31.56] மனிதியின் வீரங்கல்
[00:41.37] ஓஒ….ஓஹோஹோ….ஓஹோ….
[00:47.97] சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
[00:51.79] ஆணினமே உன்னை வணங்குமே
[00:55.32] நன்றி கடன் தீர்ப்பதற்கு
[00:58.72] கருவிலே உன்னை ஏந்துமே…ஹே
[01:02.04] ஒருமுறை தலைகுனி
[01:05.18] நீ வென்ற சிங்க முகத்தை
[01:06.97] பார்ப்பதற்கு மட்டுமே
[01:08.72] {ஏறு.. ஏறு.. ஏறு
[01:10.35] நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
[01:12.12] உன்னை பெண்ணென்று கேலி செய்த
[01:14.10] கூட்டம் ஒருநாள்
[01:15.52] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு} (2)
[01:29.47] சிங்கபெண்ணே
[01:30.64] ஆமாம்
[01:31.51] சிங்கபெண்ணே
[01:32.50] சிங்கபெண்ணே
[01:33.44] ஆணினமே உன்னை வணங்குமே
[01:33.86] ஹேய் ஏய் ஏய் ஏய் ஏய் ஏய் ஹேய்
[01:36.37] நன்றி கடன் தீர்ப்பதற்கு
[01:39.94] கருவிலே உன்னை ஏந்துமே
[01:42.94] ஏறு ஏறு ஏறு….ஏறு
[01:44.56] நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
[01:46.26] உன்னை பெண்ணென்று கேலி செய்த
[01:48.16] கூட்டம் ஒரு நாள்
[01:49.76] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[01:53.50] அன்னை தங்கை மனைவி என்று
[01:55.07] வீணடித்த வியர்வை உன்
[01:56.74] பாதைக்குள் பற்றும் அந்த
[01:58.49] தீயை அணைக்கும்
[01:59.85] நீ பயமின்றி துணிந்து செல்லு
[02:03.74] ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…
[02:09.91] ஹேய்….. (8)
[02:10.07] விசில் : ………………………
[02:34.57] ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…ஹேய்
[02:38.07] ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…ஹேய்
[02:45.07] ஓ…ஓ….ஓஒ….ஓ…ஓஒ………………………..
[03:01.99] உன்னாலே முடியாதென்று
[03:03.53] ஊரே சொல்லும் நம்பாதே
[03:05.51] பரிதாபம் காட்டும் எந்த
[03:06.84] வர்க்கத்தோடும் இனையாதே
[03:11.76] ஹேய்….உன்னாலே முடியாதென்று
[03:13.79] ஊரே சொல்லு நம்பாதே பொய்
[03:15.83] பரிதாபம் காட்டும் எந்த
[03:17.46] வர்க்கத்தோடும் இனையாதே
[03:19.27] உலகத்தின் வழியெல்லாம்
[03:20.86] வந்தால் என்ன உன்முன்னே
[03:22.75] பிரசவத்தின் வழியை தாண்ட
[03:24.46] பிறந்த அக்கினி சிறகே
[03:28.79] எழுந்து வா
[03:31.72] உலகை அசைப்போம்
[03:35.41] உயர்ந்து வா
[03:38.64] அக்கினி சிறகே
[03:42.41] எழுந்து வா….ஆ….ஆஅ…..
[03:46.12] உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா
[03:49.84] அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா
[03:53.22] {ஏறு ஏறு ஏறு….ஏறு
[03:54.92] நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
[03:56.56] உன்னை பெண்ணென்று கேலி செய்த
[03:58.54] கூட்டம் ஒரு நாள்
[03:59.97] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு} (2)
[04:20.82] நன நன நன…
[04:23.74] ன ன நன்னானன்னான
[04:33.21] இதோ காயங்கள் மாறும் கலங்காதே
[04:41.16] உன் துன்பம் வீழும் நாள் வரும்
[04:48.07] உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
[04:55.26] உனதாற்றல் உணர்த்திடுவாய்
[05:02.22] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
[05:09.02] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
[05:15.87] சிங்கபெண்ணே
[05:17.07] ஹேய்
[05:17.81] சிங்கபெண்ணே
[05:18.70] ஹேய் ஹேய்
[05:19.52] ஆணினமே உன்னை வணங்குமே
[05:21.21] ஆணினமே உன்னை வணங்குமே
[05:22.81] நன்றி கடன் தீர்ப்பதற்கு
[05:26.05] கருவிலே உன்னை ஏந்துமே….ஏ
[05:29.68] ஒருமுறை தலைகுனி
[05:32.51] நீ வென்ற சிங்க முகத்தை
[05:34.55] பார்ப்பதற்கு மட்டுமே
[05:36.28] ஏறு.. ஏறு.. ஏறு
[05:37.86] நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
[05:39.56] உன்னை பெண்ணென்று கேலி செய்த
[05:41.43] கூட்டம் ஒருநாள்
[05:42.48] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[05:45.05] பாரு பாரு பாரு பாரு
[05:46.74] ஏறு.. ஏறு.. ஏறு
[05:48.21] நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு
[05:49.84] உன்னை பெண்ணென்று கேலி செய்த
[05:51.69] கூட்டம் ஒருநாள்
[05:53.21] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[05:57.12] சிங்கபெண்ணே
[05:58.01] சிங்கபெண்ணே
[05:58.98] சிங்கபெண்ணே
[05:59.91] சிங்கபெண்ணே
[06:00.68] ஆணினமே உன்னை வணங்குமே
[06:03.99] நன்றி கடன் தீர்ப்பதற்கு
[06:07.26] கருவிலே உன்னை ஏந்துமே….ஏ
[06:10.35] ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…
[06:14.11] ஓஓ….ஓஹ்ஹோ….ஓஹஓஒ…
[06:17.50] ஏறு ஏறு ஏறு….
[06:18.96] நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
[06:20.60] உன்னை பெண்ணென்று கேலி செய்த
[06:22.59] கூட்டம் ஒரு நாள்
[06:24.12] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[06:27.83] அன்னை தங்கை மனைவி என்று
[06:29.47] வீணடித்த வியர்வை உந்தன்
[06:31.07] பாதைக்குள் பற்றும் அந்த
[06:32.80] தீயை அணைக்கும் நீ பயமின்றி
[06:34.42] நீ பயமின்றி நீ பயமின்றி துணிந்து செல்லு
