Nooru samigal
[00:16.85] Pichaikkaran nooru samigal... A
[00:18.10] ஓ………….. ஓ…………….
[00:19.86] ஓ………….. ஓ…………….
[00:24.61] நூறு சாமிகள் இருந்தாலும்
[00:27.85] அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
[00:30.86] கோடி கோடியாய் கொடுத்தாலும்
[00:34.12] நீ தந்த அன்பு கிடைத்திடுமா
[00:36.87] ரத்தத்தை நான் தந்தாலுமே
[00:39.86] உன் தியாகத்துக்கீடாகுமா
[00:43.39] நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால்
[00:46.62] ஓர் ஜென்மம் போதாதம்மா
[00:49.61] நடமாடும் கோயில் நீதானே
[00:55.36] நூறு சாமிகள் இருந்தாலும்
[00:57.64] அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
[01:01.61] கோடி கோடியாய் கொடுத்தாலும்
[01:07.62] நீ தந்த அன்பு கிடைத்திடுமா
[01:10.13] ஆராரோ…………. ஆராரிரோ………….
[01:26.61] ஆராரோ…………. ஆராரிரோ………….
[01:32.61] மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை
[01:35.87] குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
[01:41.61] மழை வெயில் பார்க்காமல் பார்ப்பாள் வேலை
[01:47.86] குழந்தைகள்தான் அவள் கழுத்துக்கு மாலை
[01:52.36] மெழுகாக உருகி தருவாளே ஒளியை
[01:58.36] குழந்தைகள் சிரிப்பில் மறப்பாளே வலியை
[02:02.61] நடமாடும் கோயில் நீதானே
[02:09.14] நூறு சாமிகள் இருந்தாலும்
[02:12.36] அம்மா உன்னைப்போல் ஆகிடுமா
[02:15.37] கோடி கோடியாய் கொடுத்தாலும்
[02:18.61] நீ தந்த அன்பு கிடைத்திடுமா
[02:21.36] ரத்தத்தை நான் தந்தாலுமே
[02:24.36] உன் தியாகத்துக்கீடாகுமா
[02:27.61] நான் பட்டக் கடன் தீர்ப்பேனென்றால்
[02:31.12] ஓர் ஜென்மம் போதாதம்மா
[02:33.86] நடமாடும் கோயில் நீதானே
[02:39.11] My lovely s a n g e e t h a m m a
