03 - Gira Gira Gira
[00:41.71] கிரா கிரா கிரா திருகுரா ஒரல
[00:44.71] இடக்கா வாலக்கா ஓடுரா
[00:48.24] விதைதையா அரைக்க பாக்குர
[00:51.96] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
[00:55.48] தோரா தோரா தோரா தோரட்டியா போட்டு
[00:58.45] நெலாவ புடிக்கா பாக்குரா
[01:01.99] நடக்கா கதையா பேசுர
[01:05.70] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
[01:08.70] எலந்தாரி கிருக்கா போரானே
[01:18.72] போ வேலா நிரையா கெடக்கு
[01:22.70] கிரா கிரா கிரா திருகுரா ஒரல
[01:25.69] இடக்கா வாலக்கா ஓடுரா
[01:29.24] விதைதையா அரைக்க பாக்குர
[01:33.21] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
[01:36.45] தோரா தோரா தோரா தோரட்டியா போட்டு
[01:40.20] நெலாவ புடிக்கா பாக்குரா
[01:42.97] நடக்கா கதையா பேசுர
[02:00.71] நனன்ஜ பிறகு நனைவது தவறா
[02:03.93] அலைய தடுக்க சிலந்தியன் சுவாரா
[02:07.21] ஒனக்கு புடிச்சா அழகிய திமிரா
[02:10.70] கூடா இருப்பனே
[02:14.43] கனவ தடுக்க வழிமுற இருக்கா
[02:17.47] தலைய குனியம் நெருப்பொன்னு இருக்கா
[02:21.20] மனச கொடுத்து எடுகிரன் சிரப்பா
[02:24.70] கலாம் இருகுத்தே
[02:27.69] நீ போடும் தூரல்
[02:30.46] பொய் பாடல்
[02:32.46] ஆனாலும் நானே
[02:34.44] தலாட்டாய் போலே
[02:37.70] ரசிப்பேனே சிரிப்பேனே
[02:49.45] கிரா கிரா கிரா திருகுரா ஒரல
[02:51.46] இடக்கா வாலக்கா ஓடுரா
[02:54.99] விதைதையா அரைக்க பாக்குர
[03:02.45] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
[03:02.97] அம்மாயி சொன்ன சொல்ல வச்சுக்கொடி
[03:04.94] கண்ணால சேலக்குள்ள பூத்துக்கொடி
[03:05.70] மச்சான மந்திரிச்சு தச்சுக்கொடி
[03:08.45] அடி ஏழு எட்டு புள்ளைங்கள பெத்துக்கொடி
[03:26.19] எவருகிவர படச்சது முதலில்
[03:29.48] அவருகவர அனுப்பிடும் முடிவில்
[03:32.74] இடையில் விழுந்த அழகிய வெளிச்சம்
[03:35.94] கடந்து போனதே
[03:39.72] கனவ வரைஞ்சு இரவுல அச்சா
[03:42.97] பகலா வரைஞ்சு படக்குனு பரிச்சா
[03:46.48] அதுக்கும் இதுக்கும் அலைவதை ரசிச்சே
[03:49.95] பொழுது போகுதே
[03:53.25] யாரோடி நீயே பனி தீயே
[03:57.96] மருந்தாகும் நோயே
[04:04.22] நீ தீண்டும் போதே
[04:04.94] உணர்ந்தேனே என்னை நானே
[04:14.20] கிரா கிரா கிரா திருகுரா ஒரல
[04:17.20] இடக்கா வாலக்கா ஓடுரா
[04:20.73] விதைதையா அரைக்க பாக்குர
[04:24.75] ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
[04:27.95] தோரா தோரா தோரா தோரட்டியா போட்டு
[04:34.20] நெலாவ புடிக்கா பாக்குரா
[04:34.98] நடக்கா கதையா பேசுர
