Singappenney
[00:08.58] மாதரே... மாதரே...
[00:21.56] வாழவும் கீறல்கள் துணிவோடு
[00:24.08] பாகங்கள் திமிரோடு
[00:25.84] சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்
[00:27.83] பூமியின் கோலங்கள்
[00:29.84] இது உங்கள் காலம் இனிமேல்
[00:31.83] உலகம் பார்க்க போவது
[00:33.06] மனிதையின் வீரங்கள்
[00:36.07] MUSIC
[00:50.08] சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே
[00:53.08] ஆணினமே உன்னை வணங்குமே
[00:56.57] நன்றி கடன் தீர்பதற்கு
[01:00.08] கருவிலே உன்னை ஏந்துமே
[01:03.57] ஒருமுறை தலைகுனி
[01:05.58] உன் வெற்றி சிங்கம் அவன்
[01:08.59] பார்ப்பதற்கு மட்டுமே
[01:10.08] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[01:11.58] வலிமை கொண்டு ஏறு
[01:13.07] உன்னை பெண்ணென்று
[01:14.58] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[01:16.33] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[01:20.33] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[01:21.83] வலிமை கொண்டு ஏறு
[01:23.31] உன்னை பெண்ணென்று
[01:24.82] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[01:26.68] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[01:30.93] சிங்கபெண்ணே ஆமாம்
[01:32.68] சிங்கபெண்ணே ஆமாம்
[01:34.68] ஆணினமே உன்னை வணங்குமே
[01:37.69] நன்றி கடன் தீர்பதற்கு
[01:41.17] கருவிலே உன்னை ஏந்துமே
[01:44.67] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[01:45.93] வலிமை கொண்டு ஏறு
[01:47.43] உன்னை பெண்ணென்று
[01:48.68] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[01:50.94] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[01:54.92] அன்னை தங்கை மனைவி என்று
[01:56.42] வீணடித்த வியர்வை உந்தன்
[01:58.18] பாதைக்குள் பற்றும்
[01:59.68] அந்த தீயை அணைக்கும்
[02:00.92] நீ பயமின்றி துணிந்து செல்லு...
[02:04.93] (MUSIC)
[03:03.93] உன்னாலே முடியாதென்று
[03:04.92] ஊரே சொல்லும் நம்பாதே
[03:06.18] பொய் பரிதாபம் காட்டும்
[03:08.04] எந்த வர்க்கத்தோடும் இனையாதே
[03:13.53] உன்னாலே முடியாதென்று
[03:15.29] ஊரே சொல்லு நம்பாதே
[03:16.79] பொய் பரிதாபம் காட்டும்
[03:18.53] எந்த வர்க்கத்தோடும் இனையாதே
[03:20.54] உலகத்தின் வழியெல்லாம்
[03:22.04] வந்தால் என்ன உன்முன்னே
[03:24.04] பிரசவத்தின் வழியை தாண்ட
[03:25.52] பிறந்த அக்கினி சிறகே...
[03:30.29] எழுந்து வா...
[03:33.29] உலகை அசைப்போம்...
[03:36.54] உயர்ந்து வா...
[03:40.29] அக்கினி சிறகே...
[03:43.54] எழுந்து வா...
[03:48.04] உன் ஒளி விடும் கனாவை சேர்ப்போம் வா
[03:51.30] அது சகதியில் விழாமல் பார்ப்போம் வா
[03:54.54] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[03:56.18] வலிமை கொண்டு ஏறு
[03:57.67] உன்னை பெண்ணென்று
[03:59.05] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[04:01.06] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[04:05.05] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[04:06.53] வலிமை கொண்டு ஏறு
[04:08.30] உன்னை பெண்ணென்று
[04:09.17] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[04:11.43] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[04:15.42] நன நன நன ன ன
[04:25.04] நன்னானன்னான
[04:27.28] நன நன நன ன ன
[04:29.04] நன்னானன்னான
[04:35.78] இதோ காயங்கள் மாறும் கலங்காதே
[04:42.53] உன் துன்பம் வீழ்ந்தாரும்
[04:50.04] உனக்காக நீயே உதிப்பாய் அம்மா
[04:56.54] உனதாற்றல் உணர்த்திடுவாய்
[05:03.77] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
[05:10.54] விடியல் ஒன்றை கூவி ஏற்றுவாய்
[05:17.02] சிங்கபெண்ணே சிங்கபெண்ணே
[05:20.39] ஆணினமே உன்னை வணங்குமே
[05:23.13] ஆணினமே உன்னை வணங்குமே
[05:24.38] நன்றி கடன் தீர்பதற்கே
[05:27.38] கருவிலே உன்னை ஏந்துமே
[05:30.64] ஒருமுறை தலைகுனி
[05:33.63] நீ வெற்றி சிங்கம் அவன்
[05:35.63] பார்ப்பதற்கு மட்டுமே
[05:37.37] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[05:39.13] வலிமை கொண்டு ஏறு
[05:40.89] உன்னை பெண்ணென்று
[05:41.89] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[05:43.63] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[05:46.63] பாரு பாரு
[05:47.88] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[05:49.37] வலிமை கொண்டு ஏறு
[05:50.90] உன்னை பெண்ணென்று
[05:51.89] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[05:53.88] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[05:58.12] சிங்கபெண்ணே சிங்கபெண்ணே
[06:01.74] ஆணினமே உன்னை வணங்குமே
[06:03.24] ஆணினமே உன்னை வணங்குமே
[06:05.22] நன்றி கடன் தீர்பதற்கு
[06:08.46] கருவிலே உன்னை ஏந்துமே
[06:18.86] ஏறு ஏறு ஏறு நெஞ்சில்
[06:20.09] வலிமை கொண்டு ஏறு
[06:21.58] உன்னை பெண்ணென்று
[06:23.09] கேலி செய்த கூட்டம் ஒருநாள்
[06:25.10] உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு
[06:29.10] அன்னை தங்கை மனைவி என்று
[06:30.60] வீணடித்த வியர்வை உந்தன்
[06:32.34] பாதைக்குள் பற்றும்
[06:33.85] அந்த தீயை அணைக்கும்
[06:35.61] நீ பயமின்றி...
[06:37.36] நீ பயமின்றி...
[06:39.10] நீ பயமின்றி...
[06:40.10] துணிந்து செல்லு
