Lrc Player
Hgg
Jjj
[03:48.63]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.
[00:32.09] உம் அழகான கண்கள் என்னை கண்டதாலே
[00:36.10] முடிந்த தென்று நினைத்த நான் உயிர் வாழ்கின்றேன்
[00:41.61] 1. யாரும் அறியாத என்னை
[00:00.00] நன்றாய் அறிந்து
[00:00.00] தேடி வந்த நல்ல நேசரே
[00:00.00] 2. தூக்கி எறிப்பட்ட என்னை
[00:00.00] வேண்டுமென்று சொல்லி
[00:00.00] சேர்த்துக் கொண்ட நல்ல நேசரே
[00:00.00] 3. ஒன்றுமில்லாத என்னை
[00:00.00] உம் காருண்யத்தாலே
[00:00.00] உயர்த்தி வைத்த நல்ல நேசரே
