Lrc Player

Viswasam

Ajith
[04:44.06]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:36.42] கண்ணானா கண்ணே

[00:39.43] கண்ணானா கண்ணே

[00:40.68] என் மீது சாய வா

[00:43.69] புண்னான நெஞ்சை

[00:46.19] பொன்னான கையால்

[00:47.71] பூ போல நீவ வா

[00:51.22] நான் காத்து நின்றேன்

[00:52.98] காலங்கள் தோறும்

[00:55.00] என் ஏக்கம் தீருமா

[00:58.51] நான் பார்த்து நின்றேன்

[01:00.02] பொன் வானம் எங்கும்

[01:02.02] என் மின்னல் தோன்றுமா

[01:04.78] தண்ணீராய் மேகம் தூறும்

[01:07.82] கண்ணீர் சேரும்

[01:09.57] கற்கண்டாய் மாறுமா

[01:12.58] ஆராரிராரோ

[01:14.09] ராரோ ராரோ ஆராரிராரோ

[01:18.10] ஆராரிராரோ ராரோ ராரோ

[01:23.87] ஆராரிராரோ

[01:27.38] ஆராரிராரோ

[01:29.63] ராரோ ராரோ ஆராரிராரோ

[01:34.90] ஆராரிராரோ ராரோ ராரோ

[01:38.91] ஆராரிராரோ

[01:43.17] கண்ணானா கண்ணே

[01:45.68] கண்ணானா கண்ணே

[01:46.93] என் மீது சாய வா

[01:50.44] புண்னான நெஞ்சை

[01:52.19] பொன்னான கையால்

[01:53.95] பூ போல நீவ வா

[02:14.76] ஆஆ…ஆஅ…ஆஅ…ஆஅ….

[02:20.02] ஆஅ….ஆஅ….ஆஅ….ஆ..

[02:28.04] அலை கடலின் நடுவே

[02:29.54] அலைந்திடவா தனியே

[02:31.31] படகெனவே உனையே

[02:32.81] பார்த்தேன் கண்ணே….

[02:35.33] புதை மணலில் வீழ்ந்து

[02:37.09] புதைந்திடவே இருந்தேன்

[02:38.59] குறு நகை எரிந்தே

[02:40.60] மீட்டாய் என்னை

[02:42.60] விண்ணோடும் மண்ணோடும் வாடும்

[02:45.61] பெரும் ஊஞ்சல் மணதோரம்

[02:49.62] கண்பட்டு நூல் விட்டு போகும்

[02:53.38] எனை ஏதோ பயம் கூடும்

[02:56.88] மயில் ஒன்றை பார்க்கிறேன்

[03:00.39] மழையாகி ஆடினேன்

[03:04.15] இந்த உற்சாகம் போதும்

[03:06.66] சாக தோன்றும் இதே வினாடி

[03:12.17] கண்ணானா கண்ணே

[03:13.93] கண்ணானா கண்ணே

[03:15.43] என் மீது சாய வா

[03:19.46] புண்னான நெஞ்சை

[03:21.21] பொன்னான கையால்

[03:22.97] பூ போல நீவ வா

[03:26.98] நீ தூங்கும் போது

[03:28.49] உன் நெற்றி மீது

[03:30.50] முத்தங்கள் வைக்கணும்

[03:34.00] போர்வைகள் போர்த்தி

[03:36.51] போகாமல் தாழ்த்தி

[03:37.77] நான் காவல் காக்கணும்

[03:40.77] எல்லோரும் தூங்கும் நேரம்

[03:43.78] நானும் நீயும் மௌனத்தில் பேசணும்

[03:48.54] ஆராரிராரோ

[03:50.80] ராரோ ராரோ ஆராரிராரோ

[03:55.56] ஆராரிராரோ ராரோ ராரோ

[03:59.58] ஆராரிராரோ

[04:03.08] ஆராரிராரோ

[04:05.34] ராரோ ராரோ ஆராரிராரோ

[04:10.62] ஆராரிராரோ ராரோ ராரோ

[04:14.63] ஆராரிராரோ

[04:19.14] கண்ணானா கண்ணே

[04:21.39] கண்ணானா கண்ணே