Neruppu-Da
[00:04.84] நெருப்பு டா நெருங்கு டா பாப்போம்
[01:08.77] நெருங்குனா பொசுக்குற கூட்டம்
[01:11.28] அடிக்கிற அழிக்கிற எண்ணம்
[01:13.78] முடியுமா நடக்குமா இன்னும்
[01:16.79] அடக்குனா அடங்குற ஆளா நீ
[01:19.30] இழுத்ததும் பிரியுற நூலா நீ
[01:22.56] தடை எல்லாம் மதிக்கிற ஆளா நீ
[01:25.06] விடியல விரும்பிடும் கபாலி…
[01:29.07] ஹஹஹா… ஹூஹா… ஹஹஹா… ஹூஹா…
[01:51.63] ♪
[01:59.90] கருணையை மறு கவலைகளை அறு
[02:01.90] இதயத்தில் ஒரு இறுக்கம் வரும் பொறு
[02:04.67] யாவும் இங்கே மாயம் மாயம்
[02:07.17] உன் வீரம் என்றும் சீறிப் பாயும்
[02:09.42] நம் தேசம் எங்கும் ரோஷம் ஏறும்
[02:12.43] வெறும் வார்த்தை கூட புது மாற்றம் காணும் ( இசை )
[02:17.95] நான் வந்துட்டேன்னு சொல்லு… திரும்பி வந்துட்டேன்னு…
[02:24.46] 25 வருஷத்துக்கு முன்னாலே எப்டி போனாரோ
[02:26.97] கபாலி அப்டியே திரும்பி வந்துட்டான்னு சொல்லு…
[02:29.72] கபாலி டா…
[02:33.48] விடுதலை அடை விடை என நினை
[02:44.51] பயத்தையே முறை பகல் கனவை உடை
[02:47.27] வீரம் தியாகம் மோதும் மோதும்
[02:50.02] உன் தோளில் காயம் ஆறும் ஆறும்
[02:52.28] இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்
[02:55.29] வரும் காலம் இனியும் இதிகாசம் ஆகும் ( இசை )
[03:03.07] கபாலி…. கபாலி…. கபாலி…. கபாலி….
