Lrc Player

Siriki-MassTamilan.org

Unknown artist
[04:43.30]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.46] பச்சை ஊதா மஞ்ச வெள்ள

[00:07.92] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள

[00:11.41] பச்சை ஊதா மஞ்ச வெள்ள

[00:17.15] மச்சான் வந்தானே மச்சினிக துள்ள

[00:20.15] மூச்சு கீச்சு மூட்டி செல்ல

[00:23.17] இங்க மச்சக்காரன் வாரான் பாரு அள்ள

[00:26.16] இவன் இச்சு தந்தா பிச்சுக்குமே மூள

[00:28.68] ஐயோ மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள

[00:31.67] ஆமா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள

[00:34.91] யம்மா மன்மதனின் கொள்ளு பேரப் புள்ள

[00:38.17] ராக்காயி மூக்காயி

[00:39.42] காக்காயி ராமாயி

[00:40.92] எங்கடி போனீங்க சோமாறி

[00:55.17] ஹேய் சிறுக்கி சீனி கட்டி

[00:58.41] சிணுங்கி சிங்காரி

[00:58.92] அடி குத்தி நிக்கும் முன்னழகு

[00:59.92] முட்டுது கீறி

[01:01.66] மினுக்கி மீனுக்குட்டி

[01:02.93] தழுக்கி ஒய்யாரி

[01:04.39] அவ ஒத்த ஜடை பின்னழகு

[01:05.92] எத்தனை கோடி

[01:07.66] வனஜா கருப்பனோட

[01:09.17] ஊர மேஞ்சாளே

[01:10.41] ஆனா ராஜாவோட சேந்து

[01:11.67] வெள்ள புள்ள பெத்தாளே

[01:13.67] கிரிஜா கோயிலதான்

[01:14.92] சுத்தி வந்தாளே

[01:16.16] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம

[01:17.66] காஞ்சு நின்னாளே

[01:19.15] தெனமும் ரோட்டு மேல

[01:19.91] ரூட்டு விடும் போக்கு நல்லால

[01:22.15] அவள வால ஒட்ட நறுக்க வந்த

[01:23.65] கதிரு நான்தான்லே

[01:25.40] சிறுக்கி ஏலா சிறுக்கி

[01:28.42] சிறுக்கி சீனி கட்டி

[01:32.42] சிணுங்கி சிங்காரி

[01:33.92] அடி குத்தி நிக்கும் முன்னழகு

[01:35.66] முட்டுது கீறி

[01:37.17] மினுக்கி மீனுக்குட்டி

[01:38.43] தழுக்கி ஒய்யாரி

[01:39.67] அவ ஒத்த ஜடை பின்னழகு

[01:41.41] எத்தனை கோடி

[01:54.65] கட்டம் போட்ட சிலுக்கு சட்ட

[02:01.92] முட்டி மேல கைலி கட்டி

[02:03.41] வெட்ட வெளி புயல போல

[02:04.91] சுத்தி வர நாடோடி

[02:06.42] சப்பி போட்ட பனம் பழமா

[02:07.92] நட்டுக்கு நிக்கும் கோரமுடி

[02:09.42] பச்ச புள்ள கஞ்சி குடிக்க

[02:10.91] நான்தான் இப்ப பூச்சாண்டி

[02:12.67] வேப்பங்குச்சி மறந்த அப்பத்தா

[02:14.67] உன் பொக்கையில பல் முளைக்க வெக்கட்டா

[02:17.67] கேப்பை சோளம் நெல்லே போச்சேத்தா

[02:20.41] நீ பீசா தின்னு போலாங்காட்டி என்னாத்தா

[02:29.90] சிறுக்கி சீனிகட்டி

[02:31.40] சிணுங்கி சிங்காரி

[02:32.91] அடி குத்தி நிக்கும் முன்னழகு

[02:34.42] முட்டுது கீறி

[02:36.16] மினுக்கி மீனுக்குட்டி

[02:37.17] தழுக்கி ஒய்யாரி

[02:38.42] அவ ஒத்த ஜடை பின்னழகு

[02:40.18] எத்தனை கோடி

[03:28.91] கம்மாக்கரை களத்துமேடு

[03:30.16] நெல்லு விளையும் பச்ச காடு

[03:31.91] கட்டடமா மொளச்சு நின்னா

[03:33.15] கல்ல திங்க போற நீ

[03:34.90] ஒத்த குடம் தண்ணி புடிக்க

[03:36.15] மல்லுக்கு நிக்கும் பொம்பளைங்க

[03:37.69] ஒத்துமையா பொங்கி எழுந்தா

[03:38.92] ஓடி வரும் காவேரி

[03:40.67] காசு பவுசு தூக்கி கடாசு

[03:43.43] நீ செத்தாலும் வெடிப்பாங்க பட்டாசு

[03:46.17] மாசு மவுசு போனா வராது

[03:47.67] அட அவுச்ச முட்ட ஆம்லெட் ஆக மாறாது

[03:47.67] சிறுக்கி சீனி கட்டி

[03:59.92] சிணுங்கி சிங்காரி

[04:01.16] அடி குத்தி நிக்கும் முன்னழகு

[04:02.67] முட்டுது கீறி

[04:04.15] முட்டுது கீறி

[04:05.41] மினுக்கி மீனுக்குட்டி

[04:05.91] தழுக்கி ஒய்யாரி

[04:06.90] அவ ஒத்த ஜடை பின்னழகு

[04:08.41] எத்தனை கோடி

[04:10.40] ஹேய் வனஜா கருப்பனோட

[04:11.67] ஊர மேஞ்சாளே

[04:12.66] ஆனா ராஜாவோட சேந்து

[04:14.17] வெள்ள புள்ள பெத்தாளே

[04:16.17] கிரிஜா கோயிலதான்

[04:17.41] சுத்தி வந்தாளே

[04:18.67] ஆனா ஜோடி தேடி ஆள் இல்லாம

[04:20.18] காஞ்சு நின்னாளே

[04:21.41] தெனமும் ரோட்டு மேல

[04:22.42] ரூட்டு விடும் போக்கு நல்லால

[04:24.42] அவள வால ஒட்ட நறுக்க வந்த

[04:26.16] கதிரு நான்தான்லே

[04:29.67] கதிரு க க கதிரு

[04:31.16] கதிரு க க கதிரு க