Lrc Player

Ayayayo-Aananthamey-II

Unknown artist
[04:24.65]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:16.99] அய்யய்யயோ ஆனந்தமே

[00:22.25] நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

[00:27.99] நூறு கோடி வானவில்

[00:31.00] மாறி மாறி சேருதே

[00:34.00] காதல் போடும் தூறலில்

[00:36.99] தேகம் மூழ்கி போகுதே

[00:39.75] ஏதோ ஒரு ஆசை

[00:42.75] வா வா கதை பேச

[00:45.99] அய்யய்யோ

[00:52.75] அய்யய்யய்யோ ஓ ஓ

[00:55.74] அய்யய்யய்யோ

[01:20.01] உன்னை முதல் முறை கண்ட நொடியினில்

[01:23.50] தண்ணிக்குள்ளே விழுந்தேன்

[01:25.99] அன்று விழுந்தவன் இன்னும் எழும்பல

[01:28.24] மெல்ல மெல்ல கரைந்தேன்

[01:30.75] கரை சேர நீயும் கையில் ஏந்த வா

[01:36.75] உயிர் காதலோடு நானும் நீந்தவா

[01:43.00] கண்களில் கண்டது பாதி

[01:45.99] வரும் கற்பனை தந்தது மீதி

[01:49.49] தோடுதே

[01:50.74] சுடுதே

[01:51.75] மனதே

[01:57.25] அய்யய்யயோ ஆனந்தமே

[02:01.01] நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

[02:34.99] கண்கள் இருப்பது உன்னை ரசித்திட

[02:40.00] என்று சொல்ல பிறந்தேன்

[02:41.24] கைகள் இருப்பது தொட்டு அனணத்திட

[02:43.25] அள்ளிக் கொள்ள துணிந்தேன்

[02:45.75] எதற்காகக் கால்கள் கேள்வி கேட்கிறேன்

[02:51.74] துணை சேர்ந்து போகத் தேதி பார்க்கிறேன்

[02:57.50] நெற்றியில் குங்குமம் சூட

[02:57.79] இள நெஞ்சினில் இன்பமும் கூட

[03:03.75] மெதுவா

[03:05.25] வரவா

[03:06.75] தரவா

[03:10.01] அய்யய்யயோ ஆனந்தமே

[03:15.74] நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே

[03:21.99] நூறு கோடி வானவில்

[03:25.99] மாறி மாறி சேருதே

[03:28.24] காதல் போடும் தூறலில்

[03:30.99] தேகம் மூழ்கி போகுதே

[03:34.01] ஏதோ ஒரு ஆசை

[03:36.74] வா வா கதை பேச

[03:39.74] அய்யய்யயோ