Paravayaa-Parakkurom
[00:28.81] ஆண் : பறவையா பறக்குறோம்
[00:30.56] காத்துல மிதக்குறோம்
[00:34.07] போற வழியில பூவா சிரிக்கிறோம்
[00:39.81] குழு : சிரிக்கிறோம் சிரிக்கிறோம்
[00:41.81] ஆண் : இந்த ஊரு உலக
[00:43.81] உறவா நினைக்கிறோம்
[00:45.81] குழு : நினைக்கிறோம் நினைக்கிறோம்
[00:50.82] ஆண் : ஏ வீடு வாசல்
[00:53.56] வீதி ஒன்னும் வேணா
[00:56.82] ஏ காடு மேடு
[00:59.07] கடலத் தாண்டி போவோம்
[00:59.81] சூரியன் போல நாங்க சுழலுவோம்
[01:00.81] சோகம் வந்தா குப்பையில வீசுவோம்
[01:14.06] ஆண் : பூமி பந்து மேல
[01:16.07] ஒத்தையடி பாத போடுவோம்
[01:17.82] அந்த வானவில் எங்களுக்கு ஜோடி
[01:22.06] நிதம் வட்ட நிலா கூட சில்லு ஆடி
[01:26.06] மேகம் ஏறி வெரசா நடப்போமே
[01:37.56] அந்த மின்னல் கொடிய கயிறா திரிப்போமே
[01:55.56] ஆண் : பறவையா பறக்குறோம்
[01:58.81] காத்துல மிதக்குறோம்…ஹே…
[02:36.31] ஆண் : ஏ ஆடு மாடு
[02:37.56] கோழி எங்க கூட்டு
[02:38.56] அத போல வாழ
[02:39.81] தேவையில்ல நோட்டு
[02:41.82] கண்டத வாங்கி சேர்க்க நினைக்கல
[02:49.57] ஒரு தந்திரம் போட்டு ஊர கெடுக்கல
[02:57.81] ஹே ஹே……
[02:58.56] ஆண் : நாளை என்ன ஆகும்
[02:59.82] எண்ணி வாழ மாட்டோம்
[03:06.07] இந்த சின்ன்ஞ்சிறு பிஞ்சிகளப் போல
[03:10.07] நாங்க உள்ள வர துள்ளி விளையாட
[03:13.81] காலம்பூரா கவலை கிடையாது
[03:20.31] ஹே ஹே…………
[03:22.31] ஆண் : நாங்க போற பாதை
[03:25.56] எதுவும் முடியாதே…….
[03:32.07] ஆண் : பறவையா பறக்குறோம்
[03:37.56] காத்துல மிதக்குறோம்
[00:00.00] ♪
