Lrc Player

Pallikoodam-The-Farewell-Song-MassTamilan.org

Unknown artist
[03:04.16]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.94] பள்ளிகூடத்துல பாடம் படிச்சதில்லை

[00:13.45] நாங்க நட்பு படிச்சோம்

[00:15.21] சின்ன வயசுல

[00:16.47] நாங்க அழுததில்லை

[00:18.21] ஒன்னா சேர்ந்து சிரிச்சோம்

[00:20.45] காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்

[00:22.47] பாசத்துக்கு பஞ்சமில்லை

[00:25.20] தினம் தினம் சண்டை போட்டாலும்

[00:27.70] நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல

[00:29.70] என் நண்பன போல் யாருமில்லை

[00:33.20] இந்த பூமியில

[00:34.71] என் நட்புக்குத்தான் ஈடே இல்லை

[00:38.19] இந்த பூமியில

[00:39.69] ஜாதியில்ல பேதமில்ல

[00:40.95] நட்புக்குள்ள

[00:44.70] என் நண்பன் இருக்குற வரையில

[00:47.20] எனக்கு கவலை இல்லை ஹேய்

[00:49.70] இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு

[00:52.20] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

[00:55.20] இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு

[00:57.21] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

[01:19.69] நட்பே துணை...

[01:28.45] நட்பே துணை...

[01:30.69] நண்பா வாடா

[01:34.95] நண்பா வாடா

[01:46.20] அந்த கல்லூரி நாட்களில

[01:49.70] நாங்க college போகையில

[01:51.46] பட்டி தொட்டி எல்லாம்

[01:52.47] வட்டி போட்டுடுவோம்

[01:53.96] டீ கடை போதவே இல்லை

[01:55.22] சிட்டிக்குள்ள செட்டும் இல்லை

[01:57.21] எங்களை போல

[02:00.44] நட்புக்குள்ள பிரச்சனைதான்

[02:01.96] வந்ததே இல்லை

[02:05.45] என் நண்பனை போல் யாருமில்லை

[02:09.96] இந்த பூமியில

[02:11.20] என் நட்புக்குத்தான் ஈடே இல்லை

[02:13.69] இந்த பூமியில

[02:14.97] ஜாதியில்ல பேதமில்ல

[02:17.45] நட்புக்குள்ள

[02:20.45] என் நண்பன் இருக்குற வரையில்

[02:25.72] எனக்கு கவலை இல்ல ஹேய்

[02:26.96] இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு

[02:28.96] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

[02:30.70] இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு

[02:33.45] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

[02:36.21] இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு

[02:38.45] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

[02:41.20] எல்லாம் முடிஞ்சு போச்சு

[02:43.45] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு

[02:46.20] என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா

[02:54.20] நண்பா திரும்பி வாடா

[02:56.21] நட்பே துணை

[02:58.96] நட்பே துணை...