Lrc Player

Sillunu Oru Kaadhal - Munbe Vaa

Unknown artist
[05:59.63]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.72] முன்பே வா

[00:36.23] என் அன்பே வா

[00:38.21] ஊனே வா

[00:39.97] உயிரே வா

[00:41.72] முன்பே வா

[00:42.97] என் அன்பே வா

[00:45.22] பூப்பூவாய்

[00:46.70] பூப்போம் வா

[00:49.47] நான் நானா

[00:52.73] கேட்டேன் என்னை நானே

[00:56.05] நான் நீயா

[00:59.58] நெஞ்சம் சொன்னதே

[01:02.06] முன்பே வா

[01:03.56] என் அன்பே வா

[01:05.55] ஊனே வா

[01:07.30] உயிரே வா

[01:08.84] முன்பே வா

[01:10.30] என் அன்பே வா

[01:12.61] பூப்பூவாய்

[01:14.10] பூப்போம் வா

[01:16.62] ரங்கோ ரங்கோலி

[01:19.91] கோலங்கள் நீ போட்டாய்

[01:23.16] கோலம் போட்டவள்

[01:25.16] கைகள் வாழி

[01:26.65] வளையல் சத்தம்

[01:28.65] ஜல்... ஜல்...

[01:30.16] ரங்கோ ரங்கோலி

[01:33.41] கோலங்கள் நீ போட்டாய்

[01:36.91] கோலம் போட்டவள்

[01:38.66] கைகள் வாழி

[01:40.41] சுந்தர மல்லிகை சந்தன மல்லிகை

[01:42.16] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

[01:44.21] ஆ... ஆ... ஆ...

[01:55.71] பூ வைத்தாய்

[01:56.78] பூ வைத்தாய்

[01:58.78] நீ பூவைக்கோர்

[02:00.28] பூ வைத்தாய்

[02:02.02] மணப்பூ வைத்துப் பூ வைத்த

[02:04.02] பூவைக்குள் தீ வைத்தாய்

[02:08.82] நீ நீ நீ மழையில் ஆட

[02:12.06] நான் நான் நான் நனைந்தே வாட

[02:15.57] என் நாளத்தில் உன் ரத்தம்

[02:17.83] நாடிக்குள் உன் சத்தம் உயிரே

[02:22.82] தோளில் ஒரு சில நாழி

[02:28.32] தனியென ஆனால்

[02:31.82] தரையினில் மீன் ம்... ம்...

[02:35.57] முன்பே வா

[02:37.07] என் அன்பே வா

[02:39.07] ஊனே வா

[02:40.84] உயிரே வா

[02:43.33] நான் நானா கேட்டேன்

[02:47.82] என்னை நானே

[02:50.07] நான் நானா கேட்டேன்

[02:54.57] என்னை நானே

[02:56.87] முன்பே வா

[02:58.37] என் அன்பே வா

[03:00.68] பூப்பூவாய் பூப்போம் வா

[03:30.90] நிலவிடம் வாடகை வாங்கி

[03:33.96] விழி வீட்டினில் குடி வைக்கலாமா?

[03:36.97] நாம் வாழும் வீட்டுக்குள்

[03:39.49] வேறாரும் வந்தாலே தகுமா?

[03:44.77] தேன் மழை தேக்குக்கு நீ தான்

[03:47.55] உந்தன் தோள்களில் இடம் தரலாமா?

[03:51.02] நான் சாயும் தோள் மேல்

[03:53.04] வேறாரும் சாய்ந்தாலே தகுமா?

[03:58.28] நீரும் செம்புல சேறும்

[04:03.55] கலந்தது போலே

[04:07.02] கலந்தவர் நாம்

[04:11.03] முன்பே வா

[04:12.00] என் அன்பே வா

[04:14.53] ஊனே வா

[04:16.03] உயிரே வா

[04:17.77] முன்பே வா

[04:19.02] என் அன்பே வா

[04:21.28] பூப்பூவாய்

[04:22.77] பூப்போம் வா

[04:25.52] நான் நானா கேட்டேன்

[04:29.78] என்னை நானே

[04:32.02] நான் நீயா

[04:35.27] நெஞ்சம் சொன்னதே முன்பே...

[04:39.05] முன்பே வா

[04:40.11] என் அன்பே வா

[04:42.38] ஊனே வா

[04:44.13] உயிரே வா

[04:45.91] முன்பே வா

[04:47.16] என் அன்பே வா

[04:49.17] பூப்பூவாய்

[04:50.91] பூப்போம் வா

[04:52.91] ரங்கோ ரங்கோலி

[04:55.91] கோலங்கள் நீ போட்டாய்

[04:59.16] கோலம் போட்டவள்

[05:01.16] கைகள் வாழி

[05:02.65] வளையல் சத்தம்

[05:04.41] ஜல்... ஜல்...

[05:06.15] ரங்கோ ரங்கோலி

[05:09.42] கோலங்கள் நீ போட்டாய்

[05:12.90] கோலம் போட்டவள்

[05:15.16] கைகள் வாழி

[05:16.20] சுந்தர மல்லிகை

[05:17.21] சந்தன மல்லிகை

[05:17.98] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன

[05:20.20] ரங்கோ ரங்கோலி

[05:23.27] கோலங்கள் நீ போட்டாய்

[05:26.27] கோலம் போட்டவள்

[05:28.27] கைகள் வாழி

[05:29.76] வளையல் சத்தம்

[05:31.52] ஜல்... ஜல்...

[05:33.27] ரங்கோ ரங்கோலி

[05:36.77] கோலங்கள் நீ போட்டாய்

[05:40.23] கோலம் போட்டவள்

[05:42.05] கைகள் வாழி

[05:43.51] சுந்தர மல்லிகை

[05:44.53] சந்தன மல்லிகை

[05:45.28] சிந்திய புன்னகை வண்ணம் மின்ன